புது நாட்கள்
இளமை துடிக்கும்
அர்த்தமில்லா இன்பம்
இசையில்லா மௌனத்தில்
வாசலில் ஏன் இந்த குழப்பம்
முடிந்து போனது முடிந்து போனதே என்பதற்காகவா?
நமக்கான வரையறைகளை நாம் தானே வகுத்துக் கொள்கிறோம்
பிறகு எதற்கு இந்த சஞ்சலம்?
புதிதாய் பிறந்தது புது நாட்கள்
புன்னகையுடன் புறப்படு
புதுப்பொலிவுடன் மனதினை தயார்ப்படுத்து
சிந்தனையை ஒருங்கிணை
மனதைக் கட்டுப்படுத்து
காலத்தைக் கணக்கிடு
கனவுகளை நிஜமாக்கு
நீ நீயாகவே இரு
நம்பிக்கைத் தளராமலே இரு
அமைதிக் காத்திடு
திசையை மாற்றிடு
விசையைக் கூட்டிடு
பிறந்தது நம் இனிய நாட்கள்
"The bad news is time flies. The good news is you're the pilot."
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro