முடிவுரை
ஹலோ நண்பர்களே ,
எல்லோருக்கும் வணக்கம் , இந்த துப்பறியும் நாவலை முடிக்க உங்க ஆதரவு மட்டுமே காரணம் எத்தனையோ நாட்கள் தாமதமாக அப்டேட் செய்தாலும் உங்களது தொடர் ஆதரவும் கமெண்டுமே என் ஊக்க மருந்து.
இதை தொடங்கும் எண்ணம் எனக்கு அளித்து நான் எழுதும் போது என்னை ஊக்குவித்தும் என் கதையின் பிழைகளை சுட்டிகாட்டி என் எழுத்துக்களை மேலும் செம்மையாக்கிய என் தோழன் சகோதரன் d-inkless-pen னிற்கு என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.அவன் இதை தொடங்க ஊக்குவிக்கவில்லை என்றால் கண்டிப்பாக நான்.இதை எழுதி இருக்க மாட்டேன். நன்றி சகோதரா🙏🙏🙏🙏🙏🙏
மேலும் நான் தாமதமாக அப்டேட் செய்தாலும் மறவாமல் என்னிடம் கேட்டு என் அப்டேட்டிற்கு காத்திருந்த அனைத்து வாசகர்களுக்கும் என் நன்றிகள் பல.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro