தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள்
ஆதரவளித்த அனைத்து போட்டியாளர்களுக்கும் நன்றி!!
விண்ணப்பித்தவர்களுள், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விபரங்கள், இதோ:
1) harshini9868 Royal friends.
2) dollyaysha சமாந்தரக் கோடுகள்
3) AbineraAsiya சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும்; யாருக்குள் இங்கு யாரோ.
4) ZainahAara-z நம் நட்பு பிரியாதே.
இம்முறை தேர்ச்சியான விண்ணப்பங்கள் குறைவாகவே உள்ளதால், அனைவருக்குமே தமிழம் விருதுகளின் சான்றிதழ் வழங்கப்படும். போட்டியாக இதை நடத்த எங்களுக்கும் ஆர்வமிருந்தாலும், காலம் சரியாக அமையாத காரணத்தால், அனைவருமே வெற்றியாளர்களாக அறிவிக்கப் படுகிறார்கள்.
உங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தாலோ, இந்த முடிவில் ஆட்சேபனை இருந்தாலோ, தாராளமாகக் கூறலாம்.
தமிழம் விருதுகள் 2022 சிறந்த முறையிலான ஏற்பாடுகளுடன், இதுபோன்ற சிக்கல்கள் இன்றி நடத்தப்படும்! வாய்ப்புக்கு நன்றி!
Thanks again!
நன்றிகளுடன் விடைபெறுகிறோம்.
தமிழம்💫
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro