Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥
ரகசிய சினேகிதனே

ரகசிய சினேகிதனே

680 53 5

உண்மை கதையை அடிப்படையாக கொண்ட ஒரு ஏதார்த்தமான காதல் கதை.நீங்கள் படிக்க தேடுவது ஒரு எதார்த்தமான காதல்கதை என்றால் அதை நீங்கள் இங்கே படிக்கலாம்..கதையோட முடிவில யார் அந்த கதாபாத்திரம்ன்னு சொல்றேன் 🦋. இப்போ கதையை படிக்க ஸ்டார்ட் பண்ணுங்க.…

உனக்கென்றே உயிர் கொண்டேன்

உனக்கென்றே உயிர் கொண்டேன்

505 21 3

உயிர் உள்ளவரை நேசித்தவருடன் வாழ வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பம். ஆனால் இங்கே கதைக்களமே ஏதேதோ காரணங்களால் வேறு வேறு உயிருக்கு போராடும் சிலர் உலகம் போல இருக்கும் இன்னொரு இடத்துக்கு செல்கிறார்கள். அப்படி செல்லும்போது காதல் வந்தால் அவர்கள் எப்படி சேர்வார்கள். மீண்டும் உயிர் பிழைப்பார்களாஅப்படி உயிர் பிழைத்தால் சேர்வார்களா என்பதை நிறைய காதல், கொஞ்சம் திகில், கொஞ்சம் ட்விஸ்ட்.கொஞ்சம் மாயாஜாலம் கலந்து சொல்வதுதான் இந்த கதை.உனக்கென்றே உயிர் கொண்டேன். 😇உங்களுக்கு பிடிக்கும்னு நம்புகிறேன்😇…

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு [completed]

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு [completed]

63,754 2,382 53

வார்த்தைகள் இல்லாத இடத்தில் கூட மௌனம் பேசும். மௌனத்தை மொழியாக அவள் கொண்டாள். அவளுக்காக மௌன மொழியையும் கற்பான் அவன்மௌனம் பேசும் மொழி அறிய படிங்கள் வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு ❤…

சட்டென்று மாறுது வானிலை (completed )

சட்டென்று மாறுது வானிலை (completed )

650 30 1

எனக்கு ரொம்ப நாள் ஆசை. ஒரு குட்டியா கியூட்டா ஒரு காதல் கதை எழுதணும் அப்டின்னு. அதுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சப்போதான் இந்த கதை எழுதினேன். ரொம்ப பெரிய கதை எழுதாம ஒரு 10 நிமிஷம் படிக்கிறவங்க சந்தோசமா சிரிச்சிட்டே படிக்கணும்னு நினைச்சு எழுதுன கதை. எனக்கு பிடிச்ச கதை உங்களுக்கு எப்படினு நீங்க தான் சொல்லணும் ❤…

யாருக்குள் இங்கு யாரோ? (முழுத்தொகுப்பு )

யாருக்குள் இங்கு யாரோ? (முழுத்தொகுப்பு )

121,060 4,225 68

காதல் என்பது ஒரு மாயாஜாலம் இவர்கள் இவர்களுக்குத்தான் என்று இறைவன் முடிவு எடுத்து விட்டால் நாடுகள், கண்டங்கள் தாண்டி சேர்ந்தே தீருவார்கள். இதான் நம்ம கதையோட ஒன் லைன்…

காலங்களில் அது வசந்தம்
டைரி

டைரி

512 85 8

இது என்னோட வாழ்க்கைல நடந்த சில சம்பவங்கள எழுத போறேன். இது கதை இல்ல நிஜம்…

சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )

சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )

67,812 3,288 55

இந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்க என்னன்ன மாற்றம் நடக்கும் இதை எல்லாம் முழுக்க முழுக்க கற்பனையோட சொல்றதுதான் இந்த சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடும். படிச்சுப்புட்டு சொல்லுங்கோ ❣️❤️❤️❤️இந்த கதை இந்த தளத்தில் எப்போதும் இருக்கும்❤️❤️❤️…

உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க

உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க

179 9 1

சில பதிவுகள் நம்ம முகத்துல சிரிப்ப வர வைக்கும் அந்த மாதிரி ஒரு பதிவு தான் இது.…

யார் அது என் கனவிலே

யார் அது என் கனவிலே

453 24 1

வணக்கம் மக்களே எப்படி இருக்கீங்க இந்த ஸ்டோரி பத்தி சொல்லனும்னா இது எனக்கு ரொம்ப நெருக்கமான கதை மேலும் தெரிந்து கொள்ள உள்ளே வாங்க.…

சிறகுகள் வீசி பறந்திட ஆசை

சிறகுகள் வீசி பறந்திட ஆசை

285 11 1

100% love story illa.but enoda favorite story enaku pidicha mathiri ezhuthi irukiren.…

சில்லுக்கருப்பட்டி (On Hold )

சில்லுக்கருப்பட்டி (On Hold )

783 59 8

சில்லுகருப்பட்டி இதுக்குன்னு ஒரு தனிசுவை இருக்கு அதே சுவை இந்த கதைக்கும் இருக்கும் அப்டினு நினைக்கிறேன்.…

இணை பிரியாத நிலை பெறவே

இணை பிரியாத நிலை பெறவே

223,921 6,424 43

அளவுக்கு அதிகமான கோபமும் அளவுக்கு அதிகமான அன்பும் தன்னோட திசையை எப்போ வேண்டுமென்றாலும் மாற்றிக்கொள்ளும் இதாங்க கதையோட கரு…

காற்றே என் வாசல் வந்தாய்

காற்றே என் வாசல் வந்தாய்

5,270 82 2

விருப்பமே இல்லாமல் கதாநாயகியை மணக்கிறான் கதாநாயகன். கதாநாயகியின் பொறுமை கதாநாயகனின் மனதை மாற்றுகிறது. இடையில் வருகின்ற பிரச்னையில் கதாநாகியின் மீதான காதலை கதாநாயகன் உணருகிறான். கதாநாயகனின் காதலை கதாநாயகி ஏற்பாரா????…

சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed )

சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed )

210,583 4,999 30

திருமணத்திற்கு பிறகு வரும் காதல்…

ஒரு தந்தையின் கடைசி கதறல்

ஒரு தந்தையின் கடைசி கதறல்

293 24 1

இக்ககதையில் தந்தை பிள்ளைக்கான பாச போராட்டத்தை எழுத விளைகிறேன்.மேலும் இக்கதை உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.கதையில் என் கற்பனையையும் சேர்த்து எழுதுகிறேன்.பிறகு இக்கதை முதல் பாத்துடன் நிறைவடைந்து விடும்.உங்கள் வாக்குகளையும் எதிர்ப்பார்க்கிறேன்.…