#21 நிறைவேறாத ஆசை
நிறைவேறாத ஆசையின் வலி
பேரிழப்புகளின் வலியை விட பெரிது..
ஒருமுறை நிறைவேறாமல் போவது
என்றுமே திரும்பக் கிடைக்காது..
கனவுகளில் கட்டி எழுப்பிய ஆசைகள்
கண் முன்னால் கலைந்து போகும்..
கன்னத்தில் உண்டான கண்ணீரின்
தடமும் காணாமல் போகும்..
நிறைவேறாததின்
ஏக்கமும் ஏமாற்றமும்
மட்டும் என்றும் மாறாது..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro