#10 முதல் பார்வை
சுண்டி இழுக்கும் காந்தப் பார்வை..
ஓர விழியில் தூண்டில் பார்வை..
குத்திக் கிழிக்கும் கூரிய பார்வை..
சிரிப்புனூடே கள்ள பார்வை..
கோபத்தின் சுட்டெரிக்கும் பார்வை..
கண்ணோரமாய் காதல் பார்வை..
கண்ணீரோடு ஏக்க பார்வை..
காதலியே
உன் எந்த பார்வையும்
நீ என் மீது வீசிய
முதல் பார்வைக்கு ஈடில்லை..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro