உயிர் -23
23
ரீமா சுஜா ஸ்ரீ எல்லோரும் எமெர்ஜெண்சி வார்டு வெளிய பதட்டம் நின்னுட்டு இருகாங்க.... ஸ்ரீ
விக்கியும் உதயும் ராஜாவும் ஹாஸ்பிடல் வருவதை பார்த்த உடனே உதய வந்த கட்டிபுடிச்சு கிருஷ் எனக்கு பயமா இருக்கு..... அபிக்கு ஏதும் ஆகாது தானே...😭😭..
விக்கி.... எல்லோரையும் பார்த்துட்டு ரீமா கிட்ட வந்து என்ன ஆச்சு எதுக்கு அவ இப்படி பண்ணுன..... சொல்லு....😟😟
அண்ணா.... அவ நைட் நல்ல தான் இருந்த..... ஆனால்.... எனக்கு தெரியல அண்ணா அவ ஏன் இப்படி முட்டாள் தனமா யோசிச்சானு.....அப்போ டாக்டர் ரூம் விட்டு வெளிய வராரு......எல்லோரும் அவரை சூழ்ந்து கொண்டு சார் அவளுக்கு இப்போ பரவலா இல்ல.... ரீமாயும் ஸ்ரீயும் கேக்க.....
ஸ்டொமக் wash பண்ணியாச்சு.... ஷி இஸ் பைன் நொவ் பட் அவங்களுக்கு கான்சியஸ் வர ஒன்னு டே ஆகும்..... இப்போ நீங்க போய் பாக்கலாம்..... பட் டிஸ்டர்ப் பண்ணாதீங்க.....
தேங்க யு டாக்டர்.....
இட்ஸ் அவர் டூட்டி..... டேக் கேர் ஆப் ஹேர்.....
Sure டாக்டர்.....
எல்லோரும் அபியை போய் பாத்துட்டு வராங்க..... விக்கி மட்டும் போகாம அங்கே இருக்கான்.... ராஜா விக்கி பக்கத்துல வந்து அவன் தோள் கை வச்சு மச்சான் போய் பாத்துட்டு வாடா...... அவளுக்கு ஒன்னும் இல்ல நாளைக்கு கான்ஷியஸ் வந்துரும் டாக்டர் சொல்லிட்டாங்க டா ..
இல்ல மச்சான் என்னால் அவளை இந்த நிலமையில் பாக்க முடியாது da....
அப்போ..... அபி விஷயம் கேள்வி பட்டு கார்த்திக் அங்க வாரான்.... அதை பார்த்த சுஜாக்கு கோவம் வந்து.... இப்போ எதுக்கு இங்க வந்திங்க அவ இருக்கலனு பாக்க வந்திகள..... அவ சத்தம் போடா எல்லோரும் கார்த்திக் பார்க்க....😡😡.
இப்போ அபிக்கு எப்படி இருக்குnu ஸ்ரீயை பார்த்து கேக்குறான்....
அவ உடம்பு உயிர் மட்டும் தான் இருக்கு... மனசு அவ அண்ணா கிட்ட இருக்க.... அவ அண்ணாவை கொன்னு அவ மனச சாக அடிச்சிட்டு இப்போ எதுக்கு வந்திங்க... ஸ்ரீ யும் கோவமா பேசைகிறல்.
கார்த்திக் கோவமா பேச ஆரம்பிக்குறான் .... சும்மா நிறுத்துங்க.... அவனை உங்களுக்கு அபி கூட பழக ஆரம்பிச்ச அப்போறோம் தான் தெரியும்..... எனக்கு அவனை 15வருஷம் தெரியும்.... ஏன் அபி தெரியாத அவங்க பேமிலி விஷயம் எல்லாம் எனக்கு தெரியும்..... அன்னிக்கு நாங்க அவன் கிட்ட பேசிட்டு போகும் போது அவன் மனநிலை தெளிவா தான் இருந்துச்சு ஏன் வாணி கிட்ட சாரி கேட்டுட்டு தான் போனான்....இது எப்படி உங்களுக்கு தெரியுமு கேப்பிங்க...... . அவ முகம் கண்ணாடி மாதிரி அவன் மனசை அப்படியே காட்டி கொடுக்கும் அத வச்சு தான் நான் சொல்லுறேன்.... நான் அடிச்சு சொல்லுவேன்.... அவன் சாவுக்கு இது காரணம் இல்ல என் பிரேம் ஒரு பெண்ணுக்காக சாக மாட்டான்..அதும் இல்லமா தன் தங்கச்சிய நிர்கதிலே விட்டு போக அவனுக்கு கண்ணடிப்ப மனசு வராது பிகாஸ் அவ தங்கச்சி தான் அவன் உலகம் ... நீங்க வேணும்என்றால் அபியை கேளுங்க..... அவ தான் என் பிரண்ட் சாவுல எனக்கு இருக்கும் கடைசி ஹோப்.....
அப்போ நீங்க கேஸ் கொடுத்து அதை விசாரணை பண்ணி என்ன காரணமுன்னு கண்டு பிடிக்கலாமே -விக்கி
நீங்க.....
நான் விக்கி அபியை கல்யாணம் பண்ணிக்க போறவன்.....
நீங்க சொல்லுறது உண்மையா.....
100%நீங்க என்ன நம்பலாம்.... அவ என் அபி என் உயிர்.... அவ இல்லமா நான் இல்ல.....
சந்தோசம்..... இதை கேட்டு என் பிரேம் ரொம்ப சந்தோச படுவான்.....அவ என் பிரேம்க்கு மட்டும் தங்கச்சி இல்ல எனக்கு தான்....
நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்ல......
சொல்லுறேன்.... நான் பர்சனல்ல டிடெக்டிவ் வச்சு கண்டுபிடிக்க முயற்சி பண்ணுனேன் பட் நோ யூஸ் செவுத்துல அடிச்ச பந்து போல ஆரம்பிச்ச இடத்துல நிக்குது..... எங்க லாஸ்ட் ஹோப் அபி தான்.... அவளுக்கு எதாவது தெரிஞ தான் மேற்கொண்டு ஏதாவது செய்ய முடியும்......
ஓகே சார் இதுக்கான தீர்வை நான் கொண்டு வரேன்..... என் அபிகாக நான் என்ன வேண்ணாலும் செய்வேன்.....
தேங்க்ஸ்.... நான் இப்போ அபியை பாக்கலாம்....
ஹ்ம்ம் வாங்க போலாம்..... விக்கி கார்த்தியை கூட்டிட்டு அபி ரூம் குள்ள போறான்.....
அபி தூக்க மாத்திரை சாப்பிட விளைவால் தூங்கிட்டு இருக்க அவ கைலை ட்ரிப்ஸ் ஏறிட்டு இருக்கு அத பார்த்த விக்கிக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..... கார்த்திக் அவ தலையை தடவி கொடுத்துட்டு பத்திரமா பாத்துக்கோங்க..... சொல்லிட்டு வெளிய போறான்..... விக்கி அபி கைய புடிச்சிட்டு..... அவளையே பாத்துட்டு இருக்கான்..... அவனை அறியாமலே அவன் கண்ணுல இருந்து கண்ணீர் வருது.....
வெளிய வந்த கார்த்தியை பாத்து சுஜா ஸ்ரீ ரீமா எல்லோரும் சாரி கேக்குறாங்க..... அண்ணா சாரி அண்ணா.....
பரவால....நீங்க எங்க அபி மேல இருக்க பிரியத்தால் தான் அப்டி நடந்து கிட்டிங்க அவளை பாத்துக்கோங்க நான் நாளைக்கு வரேன்....
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
நிவி பிரண்ட்ஸ் எல்லாம் கான்டீன் ல இருகாங்க..... நிவி அவங்களை நோக்கி வர....
ஹாய் பிரண்ட்ஸ்..... ஹாய் நிவி....
எங்க உங்க பாடிகார்ட்ஸ் கண்ணோம்.....
அபிஅக்காக்கு உடம்பு சரி இல்ல அதன் அவங்க யாரும் வரல.... இருக்க டி காபி வாங்கிட்டு வரேன்..... அப்போ அங்க அஜய் வாரன்.....
ஹாய் மச்சான்..... வாடா நல்லவனே..... Clg பக்கம் ஆளையே கண்ணோம் னு அஜய் பிரண்ட்ஸ் எல்லாம் கேக்குறாங்க.....
அது எல்லாம் இருக்கட்டும் நான் சொன்ன விஷயம் என்ன ஆச்சு.... விசாரிச்சிகள.....
எல்லாம் ஆச்சு மச்சான்.... அதோ அந்த டேபிள் ரெட் கலர் சல்வார் போட்டு ஒரு பொண்ணு இருக்கே அது தான் நீ கேட்ட பொண்ணு பேரு நிவேதா.... 2rd இயர் ft dept..... சொந்த ஊர் திருப்பூர்.... இவளவு தான் மச்சி collect பண்ண முடிஞ்சது... அப்போ நிவி காபி வாங்க எழுந்து வந்த..... டேய் நீ என்ன பண்ணுரான அவ நம்மளை கிராஸ் பண்ணும் போது அவ காபி என் மேல விழுறாப்புல தட்டி விடுற......
ஏன்டா.....ஷு.... சொன்னதை மட்டும் செய் அவ வர ரெடிய இரு....
அவன் சொன்னதை போல காபி தட்டி விட அது அவன் வைட் shirt ல correct பட்டுருச்சு.....
நிவி என்ன நடக்குது புரியாம..... நிக்க..... அஜய் அது அவனுக்கு கிடைச்ச சான்ஸ் நினைச்சுகிட்டு நிவியை திட்ட ஆரம்பிக்குறான்.....
ஹே.... உனக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லையா..... கண்ணை எங்க வச்சுட்டு வருவா..... என் white shirt நிலமையை பார்த்தியா..... காபி கரை போகுமா.... என்ன நான் திட்டிடு இருக்கேன் நீ பாட்டுக்கு புடிச்சு வச்சபிள்ளையார் மாதிரி நின்னுட்டு இருக்க..... எந்த இயர் நீ உன்னை இந்த clgல இதுக்கு முன்னாடி பார்த்தது இல்லையே..... இதை எல்லாம் நிவி பிரண்ட்ஸ் கேட்டுட்டு அஜய் கிட்ட வந்துடாங்க....
நிவி பிரண்ட்ஸ் :சீனியர்..... சீனியர்.... அவ நியூ அட்மிஷன் உங்கள பத்தி ஏதும் அவளுக்கு தெரியாது..... அவளை விட்டுருங்க சீனியர்......
ச்சு..... சும்மா இருங்க....என்ன நியூ அட்மிஷன் எந்த இயர்....என்ன dept....
2nd இயர் ft dept..... நிவி பிரண்ட்ஸ் சொல்ல
என் இத இந்த மஹாராணி சொல்ல மாட்டாங்களா...... .
சொல்லுவாங்க சீனியர்......ஹே சொல்லு டி.....
2nd இயர் ft dept அண்ணா..... நிவி.
என்ன அண்ணாவா..... நான் என்ன உன் கூட பிறந்தவன்ன..... மரியாதையா என்ன சீனியர்னு கூப்பிடு....... என்ன புரியுதா.....
ஹ்ம்ம்....
மண்டைய.... மண்டைய ஆட்டுர.... என்ன புரியதோ..... சரி கூட்டிட்டு போங்க..... இனிமேல் ஆச்சும் கவனமா நடை......
ஹ்ம்ம்.....
போ..... வாங்க டி போகலாம்..... நிவி பிரண்ட்ஸ் நிவியை கூப்பிட்டுக்கிட்டு போறாங்க...... பட் நிவிக்கு இது ஏதும் மனசுல பதியவே இல்ல..... அவளுக்கு அஜய் திட்டுனதுலேய மனசு நின்னுருச்சு.... பிகாஸ் அவ விடடோட இளவரசி அவளை அவ வீட்டுல யாரும் திட்டுனது இல்ல.... அதுலயும் இத்தனை பேர் முன்னாடியும் யாரோ ஒருத்தன் அவளை திட்டுவது அவளை ரொம்ப கஷ்ட படுத்திடுச்சு.... சோ அவ சோகமா கேன்டீன் விட்டு போனதை பார்த்து அஜய் குரோதம சிரிச்சிட்டு இப்போ தான் இந்த அஜய் ஓட ஆட்டம் ஆரம்பம் ஆகி இருக்கு..... இன்னும் போக போக பாரு உன் நிலமையும் உங்க அண்ணி நிலமையும்..... அப்போ தெரியும் இந்த அஜய் யாருனு......
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
ஹாஸ்பிடல்......
சார் அவங்களுக்கு கான்ஷியஸ் வந்துருச்சு...... நர்ஸ் வந்து சொன்ன உடனே எல்லோரும் விக்கியை பாக்குறாங்க.....
அவன் மெதுவா.... எழுந்து icu உள்ள போறான்..... அபி துவண்ட கொடிய படுத்து இருக்க.... அவ கைய எடுத்து அவன் கைகுள்ள வச்சுக்கிட்டு.... அவ கண்ணை பாக்குற.... அவ மெதுவா கண்ணை திறக்குற..... இவன் முகம் தெரியவும் மீண்டும் கண்ணை மூடிக்கிட்டு..... நான் இன்னும் கனவுல தான் இருக்கேனா..... அவ கண்ணை மூடிக்கிட்ட உடனே விக்கி நர்ஸ் மறுபடியும் கண்ணை மூடிக்கிட்ட...... இவன் போட்ட சத்ததில் எல்லோரும் உள்ள வந்துட்டு பதட்டமா அபியை பார்க்க....
நர்ஸ் வந்து சார் பதட்ட படதிங்க நான் check பண்ணுறேன்..... அபி பல்ஸ் பிடிச்சு பாத்துட்டு..... சார் அவங்களுக்கு ஒன்னும் இல்ல ஷி இஸ் நார்மல்.... இப்போ தானே கான்ஷியஸ் வந்து இருக்கு.... அப்டி தான் இருக்கும்.... மேடம் மேடம் இங்க பாருங்க..... அபி கன்னத்தை தட்ட அவ மீண்டும் கண்ணை தொறந்து நர்ஸ் முகத்தை பார்த்து ஸ்மையில் பண்ண முயற்சி பண்ணிட்டு அவ இருக்க அட்மோஸ்பியர் பார்க்க இது ஹாஸ்பிடல் னு புரிஞ்சிட்டு அவ பிரண்ட்ஸ் முகத்தை பார்க்க அவங்க எல்லாம் இவளை வெட்டவா குத்தவனு பார்க்க..... அவங்க கிட்ட சாரி கேக்க கைய எடுக்கும் போது தான் தன் கைய யாரு பிடிச்சு இருப்பதை பார்த்து அது யாருனு பாக்குற..... அங்க விக்கி தெரியவும்.... கோலப்பமா ரீமா முகத்தை பார்த்துட்டு அவ கைய உருவ முயற்சி பண்ணுற.....
விக்கி அவ கைய விட்டுட்டு.... அவ கண்ணை பார்த்து.... நீ இப்போ நார்மல்ல இருக்கியா னு கேக்குறான்....
ஹ்ம்ம்....
எங்கையும் வலி இருக்க.....
இல்லனு.... சொல்லி முடிக்கும் போது விக்கி கை அவ கனத்தை பதம் பார்க்க..... எல்லோரும் விக்கி ஷாக் பார்க்க..... ரீமா.... விக்கி கையை புடிச்சுட்டு..... உங்களுக்கு என்ன பைத்தியமா அண்ணா இப்போ எதுக்கு அவளை அடிச்சீங்க....😠😠
நீ சும்மா இரு..... நான் எவ்ளோ பயந்து போய் இருந்தேன் எனக்கு தான் தெரியும்..... இவ இஸ்டதுக்கு பாய்சன் சாப்பிட்ட அப்போறோம் என் நிலைமை என்ன....😭😭 விக்கி
நீ விடு ரீ.... இவளுக்கு இது எல்லாம் பத்தாது இன்னும் நாலு போடணும்.... ஸ்ரீ எகிற..😡😡...
ஸ்ரீ சொல்லுறது தாண்டி கரெக்ட்....😡😡. செத்துப்போன அண்ணாகாக இவ இப்படி பண்ணுவேன்னு நான் நினைக்கவே இல்லடி அண்ணா பண்ண மாதிரி தானே இவளும் நம்மள ஏமாத்த இப்படி பண்ணி இருக்க நம்மளை விடு டி இவரு இன்னும் காலையில இருந்து எங்கையும் போகாம இங்கேயே இருக்க இவருக்கு என்ன டி வந்து இருக்கு..... காலையில மட்டும் மேடமை சரியான நேரத்துக்கு கொண்டு வரலைனா.... என்ன ஆகி இருக்கும்..... நினைக்கவே பயங்கரமா இருக்கு டி...... சொல்லுடி எதுக்கு இப்படி பண்ணுன....
எல்லோரும் கேக்குறாங்களா.....சொல்லு அபி எதுக்கு இப்படி பண்ணுன நீ இல்லமா நான் மட்டும் இருந்துருவேன் நினைக்குரிய..... னு விக்கி கேக்க....
எல்லாத்துக்கும் காரணம் நீ தான்...😭😭 அபி சொல்லிட்டு அழுகுற....
ஹே என்ன டி கொழப்புர.... நான் உன்ன என்னடி பண்ணுனேன்...😠😠.
நீ தான் என்ணை தூங்க விடாம என் கண்ணு முன்னாடி வந்து டிஸ்ட்ராப் பண்ணுன அதன் நான் தூங்க தூக்க மாத்திரை சாப்பிட்டேன்... சாரி.😢...😢
உன் சாரியை....😡😡.. என்ன சொன்ன நான் உன்ன டிஸ்ட்ராப் பண்ணுனேனா..... அப்போ நீ என்ன....🤔😯😯
ஆமாடா..... விக்கி உன் அழகுல நான் சொக்கி போய்ட்டேன்.... போதுமா...😉😉.
இப்போ மயக்கம் போடுவது விக்கி டர்ன்..... ஹே நீ சொல்லுறது நிஜம் தான..😟😟..
ஹ்ம்ம்....😍😍.
மச்சான்..... நான் புருஷன் ஆக போறேன் டா.....😆😆
டேய் daliouge மாத்தி சொல்லுற டா...... ராஜா சொல்ல...😞😞.
அங்கே....எல்லோரும் சிரிக்க...😃😃. நர்ஸ் வந்து.... ஷு இது ஹாஸ்பிடல் பேஷன்டை டிஸ்டர்ப் பண்ணாதீங்க....இவளவு கூட்டம் இருக்கமா யாராவது ஒருத்தர் இருங்க மிதி எல்லோரும் வெளிய போங்க.....😡😡
ஹ்ம்ம் ஆமா மச்சி என் பொண்டாட்டிய நான் பாத்துக்குறேன் நீ தங்கச்சி எல்லோரையும் அவங்க வீட்டுல ட்ராப் பண்ணிருங்க.....😉😉😘😘
ராஜாவும் உதயும் அவனை முறைக்க😠😠 அவங்க ரெண்டு பேரையும் தள்ளிகிட்டு எல்லோரும் வெளிய போறாங்க.... நாமும் போவோம்.... (இனிமேல் இங்கு இருந்த அவன் கழுவி கழுவி ஊதுவன் சோ...😉😉. இன்னும் நீங்க போகலையா..😡😡... இதோ போய்ட்டேன்🏃🏃..... bye bye.... )
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
ஹாய் மை டியர் loveable readers.... உங்களை அன்பு மழையில் (திட்டில்)😆😆நனைந்த பின் நீங்கள் சொன்னது போல அபியை காப்பாத்தி விக்கியோட சேத்து வச்சாச்சு.... இப்போ உங்களுக்கு மகிழ்ச்சியா..... எனக்கு மகிழ்ச்சி..... 😉😉
இன்னும் கொஞ்ச நாளைக்கு உதய் அண்ட் ஸ்ரீ pair விட்டுட்டு அஜய் நிவி ட்ராக் கொண்டு வரலாமுன் நினைக்குறேன் உங்க ஒப்பீனியன் சொல்லுங்க....✌✌
அண்ட் போன udku vote and comment பண்ணவங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ்..... 🙏🙏
ஓட்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் போடுற எல்லா rederskum romba romba
தேங்க்ஸ்...🙏🙏... உங்க ஓட்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் than நான் எழுத உந்துதலை தருகிறது.... so.... Keep support me.... Share ur ஒப்பீனியன்..... 😊😊
Gud night..... 💤💤
Bye... Bye.... 😄😄
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro