உயிர் -17
17
இன் resturarnt....
மாப்புள நீ போய் கார் எடு... நான் பில் செட்டில் பண்ணிட்டு வந்துறேன்....விக்கி
இல்ல டா என்கிட்ட கொடு நான் பே பண்ணிட்டு வரேன் நீங்க எல்லாரும் காருக்கு போங்க....
சரி டா... இந்த.... பே பண்ணிட்டு வந்துரு..... நாங்க பார்க்கிங்ல இருக்கிறோம்....
வாங்க போலாம்.....
இல்ல நாங்க ஆட்டோல போறோம்.... நீங்க கிளம்புங்க....
அது எப்படி தங்கச்சி.... சாப்பிட கூப்பிட்டது நாங்க சோ நாங்க தான் உங்களை ட்ராப் பண்ணுறது எங்க கடமை.... சோ நீங்க காருக்கு போங்க தட்ஸ் ஆல்....
இல்ல....
அது.... நாங்க எப்படி..... ரீ... நீ சொல்லு டி...
அது இல்ல அண்ணா நாங்க ஹாஸ்டல் போகணும்.... அது girls ஹாஸ்டல்.. . எதாவது தப்ப நினச்சுக்குவாங்க பீல் பண்ணுற....
ஒன்னு நல்ல புரிஞ்சிக்கோங்க நாம தப்பு பண்ணாத வரை யாருக்கும் பயபுட கூடாது.... கேட்ட நான் உன் அண்ணா னு சொல்லு ரீமா.... நீங்க வரிங்க.... நீ போடா நான் கூட்டிட்டு போறேன்...
இல்ல.... ஹே அபி அதன் விக்கி அண்ணா சொல்லுறாங்களா... அந்த angry bird வார்டன் நான் பாத்துக்குறேன்😆😆.... வா போலாம்....
ஹ்ம்ம்....😓😓
அச்சோ... அண்ணா நான் பர்ஸ் அங்கே வச்சுட்டேன்.. . நான் போய் எடுத்துட்டு வரேன் நீங்க போங்க....
வாம்மா நான் அவனை எடுத்து வர சொல்லுறேன்....
இல்லனா நான் போய் எடுத்துட்டு வந்துறேன் நீங்க முன்னாடி போங்க....
சரி.... அவன் கூட வா...
சரி.....
ஹே.... ஹே... 😔😔(என்ன பார்க்க மாட்டேன்கிறான்)ஹே...உன்னை தான்...😡😡
என்னைய....கூப்பிட 😎😎 (இப்போ எதுக்கு இந்த குட்டிசாத்தான் நம்மள கூப்பிடுது..என்னவோ நடக்க போகுது ஸ்டெடியா இருடா ராஜா😱😱 .. )
இங்க உன்ன தவற யாராவது இருக்காங்களா.... 😬😬
இல்ல...😏😏
அப்போ உன்ன தான் கூப்பிட்டேன்.... 😬😬
அப்போ என் பேரு ஹே இல்ல ராஜா... 😏😏
சரி கூஜா.... 😡😡
என்ன.... 😲😲
இல்ல ராஜா.... ஈ.... ஈ.... 😆😆
சரி.... என்ன விஷயம்..... மேடம் என் கிட்ட எல்லாம் பேச வந்துருக்கீங்க.... 😎😎😎(gethu maintain pannuram )
இல்ல எனக்கு விக்கி அண்ணா பத்தி தெரியணும்..... 😐😐
என்ன... 😦😦
இல்ல... அவங்க என் பிரண்ட் லவ் பண்ணுறேன்னு சொல்லுறாங்க.... அவ ரொம்ப கஷ்ட பட்டு இருக்க.... அதுனால...
சரி... நீ சொல்லுறது புரியது.... உனக்கு இப்போ என்ன தெரியணும்.... அதை நாளைக்கு நாம மீட் பண்ணி பேசலாம்.... இப்போ லேட்டா ஆச்சு வா போலாம்.... ஹ்ம்ம்
.....💟💟💟💟💟💟💟💟💟💟💟💟
10oclock இன் ஆபீஸ்.....
Excuse me.....
வாங்க... நிஷா.... குட் mrng.....
குட் mrng.... mam ....
ஹே... ஜஸ்ட் cal மீ ஜெயா....
நீயும்..... என்ன... வாங்க போங்க சொல்லாதீங்க....
K டீல்.... அப்போறோம்... M.D.ரூம் விட்டு வர மாட்டீங்க..... இப்போ என்ன இந்த பக்கம் காத்து அடிக்கிது....
இல்ல மணி 10ஆச்சு..... இன்னும் சார் வரல.... 11oclock மீட்டிங் இருக்கு..... அதன்....
Oh...சார்..... ஹனி மூன் போய்ட்டாரா.....
என்ன.... 😱😱😨😨
அதுக்கு நீ ஏன்மா இவளவு ஷாக் ஆகுற.....
ஒன்னும் இல்ல.... நான் நார்மலா தான் இருக்கேன்....
நான் இப்போ என்ன பண்ணனும்.....
நீ சார்க்கு p.a தானே.... கால் பண்ணி கேளு.....
அது... manner இல்ல.... நான் விக்கி சார் கிட்ட கேட்டுக்குறேன்..... பை ஜெயா....
பை.....
....💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
..📱📱ஹெலோ....
........
நான் சொன்ன வேலையை முடிச்சிட்டீங்களா....
......
சரி நான் பாத்துக்குறேன்.... அந்த பையன் போட்டோ.... மத்த டீடெயில்ஸ் எனக்கு விசாரிச்சது சொல்லு....
.....
.....❤❤❤❤❤❤❤💕❤❤💕❤
ஹெலோ.... சார் நான் நிஷா பேசுறேன்....
சொல்லுங்க நிஷா....
சார் இன்னிக்கு சுதா குரூப்ஸ் of கான்ஸ்ட்றக்ஷன் ( construction) கூட மீட்டிங் இருக்கு.... இன்னும் நீங்க ஆபீஸ் வரல...
Oh.. சாரி நிஷா.... நான் இப்போ அங்க இல்ல.... விக்கி அந்த மீட்டிங் பாத்துப்பான்... நீங்க அவனக்கு points மட்டும் சொல்லுங்க....
K சார்....
....கிருஷ்.... அங்க என்ன பண்ணுறீங்க.....
சாரி நிஷா மேலிடத்து அழைப்பு.... பாத்துக்கோங்க....😃😃
K சார்... நான் பாத்துக்குறேன்
அண்ட் ஒரு வாரம் நான் வர மாட்டேன்.... விக்கி வந்து அதை பாத்து பேசுவான்....
S சார்....
பை நிஷா எதாவது ஆர்ஜெண்ட் எனக்கு மட்டும் கால் பண்ணாதீங்க... 😉😉😉
சார்.... 😰😰😰
கிருஷ்.....
பை நிஷா நான் போகலான என்ன பண்ணுவான் எனக்கு தெரியாது.... நான் சொன்னதை மறந்துராதிக....
......💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
....அஜய் போன் ரிங்கிங்....
.....
சொல்லுக டா.... நான் சொன்ன வேலை முடிச்சிருச்சா....
......
.....
.....
சரி.... மீதியை நான் பாத்துக்குறேன்.... அவளை மட்டும் நல்ல வாச் பண்ணுங்க....
.....
ஸ்ரீ உன்னை என்கிட்ட கொண்டு வர என் முதல் படி இது.... சீக்கரம் நீ நாம வீட்டுல நாம ரூம்ல நீ இருக்க போற....
அப்போ... அஜய் போன் அடிக்குது....
ஹலோ அஜய் ஹீயர்.....
உனக்கு ஸ்ரீயை ரொம்ப பிடிக்குமா... அஜய்...
.....நீங்க யாரு... நீங்க எதுக்கு என் ஸ்ரீயை பத்தி கேக்குறீங்க
நான் உனக்கு உன் ஸ்ரீயை திருப்பி தர வந்த கடவுள் வச்சிக்கோ....
என்ன ஒளறுனீங்க.... நீங்க யாரு.....
நான் யாருனு உனக்கு தெரியறது முக்கியமா இல்ல உன் காதல் முக்கியமா.....
......
நல்ல யோசித்து முடிவு பண்ணு.... நான் உனக்கு உதவி பண்ண தான் வந்து இருக்கேன்.... உனக்கு நம்பிக்கை இருந்த இந்த நம்பர் கால் பண்ணு.....
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
அக்கா..... சௌமி பின் இருந்து ஸ்ரீயை அணைக்க.
ஹே சௌமி எப்போ வந்த பெரியம்மா பெரியப்பா அப்பா அம்மா எல்லாம் நல்ல இருக்காங்களா....
கொஞ்சம் மூச்சு விட்டு பேசுகா..... எல்லாம் நல்ல இருக்கோம்..... நீ எப்படி இருக்க.... மாமா.... அத்தை எப்படி இருகாங்க.... அப்போறோம் பாட்டிக்கு இப்போ நல்ல இருக்காங்களா....
எல்லாம் நல்ல இருக்கோம்.....
இப்போ பாட்டி enga கா....
கீழ ரூம் ல தான் இருகாங்க.. இரு நான் ஜூஸ் கொண்டு வரேன் போலாம். நீயும் இந்த ஜூஸ் குடி.....
அதுஎல்லம் அப்போறோம் பாத்துக்கலாம் இப்போ வா போலாம்....
பாட்டி....
சௌமிய செல்லம்.... இந்த பாட்டியை பாக்க இப்போ தோணுச்சா நான் உடம்பு சரி இல்லாம இருந்த தான் பாக்க வருவிய ....
பாட்டி தோளை கட்டி கொண்டு.... அச்சோ அப்படி இல்ல செல்லம்.... இப்போ தான் காலேஜ் வர சொன்னாங்க.... இங்க வந்த உனக்கு உடம்பு சரி இல்லனு அத்தான் சொல்லி தான் தெரியும்.... அதன் உன்னை பாத்துட்டு நான் ஹாஸ்டல் போலாமுன்னு வந்தேன் ....
என்ன ஹாஸ்டல் ஆஹ் இப்போ நீ எதுக்கு ஹாஸ்டல் எல்லாம் போற நாம வீடு இவோலோவு பெருசா இருக்கு அத விட்டுட்டு ஹாஸ்டல் போய் இருக்க போறியா.... அது எல்லாம் வேணாம்.... பாட்டி மறுக்க
நீ மட்டும் நாம வீட்டுக்கு வர மாட்ட நான் மட்டும் வரணுமா ..... சௌமியா பாட்டியை கரெக்ட் அஹ் கார்னர் பண்ண.
ஐய்யோ அது..... அது வேற இது வேற.... நீ பொம்புளப்புள்ள .... பாட்டி சமாளிப்பை எல்லாம் உடைச்சு அது எல்லாம் ஒன்னு தான்.... நீ அங்க வந்து தங்குறேன் சொன்ன நானும் வருவேன் இல்ல இப்டியே நான் ஹாஸ்டல் போயிருவேன் ..... என்ன சொல்லுற என் செல்ல பாட்டி.
அது இல்லமா... அந்த வீடு உங்க தாத்தா வாழ்த்த வீடு அத விட்டுட்டு வர எனக்கு மனசு இல்லமா.... பாட்டி கலங்கிய குரலில் கூரியதும் சௌமி கொஞ்சம் கலங்கினலும் நிவியும் வினய்யும் நிலமையை சமாளிக்க
சரி பாட்டி நாம எல்லாம் லீவ் நான் அங்க போலாம்.... இப்போ நீ enga கூட வந்துரு பாட்டி.... நிவியும் வினய்யும் சேந்து கோர்ஸா சொல்ல... சௌமி விடுமா பாட்டி விருப்ப படி இருக்கட்டும்..பாட்டி வரலன்னு சொன்ன நானும் பாட்டி கூட கிளம்ப வேண்டியது தான் ...ஸ்ரீயும் சோகம் போல சொல்ல....
( அச்சோ இவ நாம கூட வந்துட்டா என் பேரனை யாரு பதில் சொல்கிறது😨😨 )சரி சரி ரொம்ப பண்ணதிக நான் வரேன்.... பாட்டி ஒரு வழியா சம்மதம் சொல்ல
ஹே மிஷன் சக்ஸஸ் ....லவ் u பாட்டி 💋நீ மட்டும் வரலன்னு சொன்ன நான் மறுபடியும் ஹாஸ்டல் .....மெஸ் ...உ வே .... தேங்க்ஸ் பாட்டி.... சௌமி பாட்டியை கட்டி கொண்டு ஆர்பரிக்க.
சரி டி ராசாத்தி உனக்கா நான் வரேன்... பாட்டியும் சௌமியவை கொஞ்ச அந்த நேரம் ஸ்ரீ கையில் ஜூஸ் உடன் உள்ளே வர
இப்போ நீங்க ஜூஸ் குடிச்ச நல்ல இருக்கும்..... ஸ்ரீ சொல்ல....கொஞ்சம் சக்கரை மட்டும் கொடு..... பாட்டி டீல் பேசுகிறார்.
பாட்டி...😠😠.. அக்கா விடுகா.... கொஞ்சம் சக்கரை தானே.... நான் தரேன் பாட்டி.... சௌமி ஸ்ரீயை சமாதானம் செய்து பாட்டியை ஜுஸ் குடிக்க வைச்சிட்டா.
குடிச்ச சரி.....
நீங்க எல்லாம் வாங்க நாம சாப்பிட போலாம்..... ஸ்ரீ எல்லோரையும் கூபிட்டு போக....
அப்போ வினய் அண்ணி அண்ணா வந்துட்டார....கேட்கிறான்
அவரு எங்க போனாரு இங்க தான் இருக்காரு..... நீங்க போங்க நான் அவரை கூட்டிட்டு வரேன்..... ஸ்ரீ அவள் அறையை நோக்கி போக இளவட்டம் எல்லாம் ஓ....ஹோ..... 😃😃 கத்த....
உஷ்....சும்மா போங்க..... 😛😛ஸ்ரீ நாக்கை துருத்தி காட்டி கொண்டு அவர்கள் அறைக்குள் கிருஷ் அழைத்து கொண்டே போகிறாள்.
கிருஷ்..... கிருஷ்.... எங்க இருக்கீங்க....
அப்போ தான் உதய் குளிச்சிட்டு ட்வெல் ஓட வெளிய வருகிறான்.....
திரும்பி நின்னுகிட்டு ஓ ஸாரி... ஸாரி... கிருஷ்.... நான் பாக்கல....
நீங்க டிரஸ் மாத்திட்டு வாங்க நான் கீழ போறேன்.... ☺️☺️ஸ்ரீ படப்படுடன் பேச....
ஸ்ரீ பேசிகிட்டு இருக்கும் போது... அவ பக்கத்துல போய் நின்னுகிட்டு.... அவ காது பக்கத்துல போய் தான் மூச்சு காத்த ஊதவும் ஸ்ரீ உடம்பு சிலித்து அடங்கியது......
கிருஷ் நான் போகணும் விடுங்க....
நான் உன்னை பிடிச்சு வைக்கலையே.... நீ போகணும்னா போ....
சரி.... கிழ வாங்க....
ஸ்ரீ போக போறியா.....
ஹ்ம்ம்...
அப்போ இத வாங்கிட்டு போ....
ஹ்ம்ம்....
உ...ம்..மா💋💋.... உதய் ஸ்ரீ கன்னத்துல தான் இதழை வைத்து விட்டு இப்போவும் போக போறியா....
போங்க.... நீங்க மோசம்....
ஹே நான் என்ன உன் லிப்ஸ்லையா👄 கொடுத்தேன்... உன் கன்னத்துல தானே கொடுத்தேன்..... உனக்கு ஒன்னு தெரியுமா ஸ்ரீ....
என்ன....
ஒரு கன்னத்துல கொடுத்த இன்னொரு கன்னத்தை காட்ட சொல்லி பெரியவங்க சொல்லி இருகாங்க.....பெரியவங்க சொல்லி மீற கூடாது..... அதுனால..... இது உனக்கு..... இச்💋... அடுத்த கன்னத்துலயும் கொடுத்து நான் டிரஸ் மாத்திட்டு வரேனு ஓடிட்டான்.....
பிராடு...😚😚.. உன்ன.....
ஸ்ரீ.... ஏதும் சொல்லனுமா நான் வந்ததும் சொல்லு... நான் பதில் தரேன்....
நான் கீழ போறேன்....
இப்போ நீ கீழ போன எல்லாரு முன்னாடியும் உன்ன கிஸ் பண்ணிருவேன்.....😆😆 இப்போ போடி..😉😉..
என்ன கிருஷ்..😮😮...
இப்போ சொல்லு... டி... நான் பிராடுஅ .. அவளை தான் கையவளைவுல வச்சு கிட்டு கேக்குறான்.....
நான் போகணும் விடுங்க.... ஸ்ரீ சிணுங்க
சரி போ நான் கொடுத்த கொடுத்துட்டு போ..... உதய் கொஞ்ச கொள்ள....
முடியாது..... நான் போறேன் ஸ்ரீ சொல்லியதும் தன் பிடியை இறுக்கிய உதய் அப்போ நானும் விட முடியாது.... அவள் காது மடலில் மீசை உரசி சொல்லுகிறான்.
உதய்யின் செய்யலில் கன்னம் சிவந்தது கிருஷ் கீழ எல்லாம் இருப்பாங்க நம்ம போகனும்.....
ஹ்ம்ம் போலாம் நான் கொடுத்ததை நீ கொடுத்த போலாம் ... உதய் தன் பிடியை இன்னும் கொஞ்சம் இறுக்க.
சரி கண்ணை மூடுங்க..... இந்த கைய எடுங்க.... ஸ்ரீ கண்டிசன் போடுகிறாள்
கண்ணை வேணா முடுறேன்... ஆனால் கைய எடுக்க முடியாது...
சரி..... கண்ணை தொறக்க கூடாது டீல் ஆஹ்....
டீல்... டீல்.... சீக்கரம் கிஸ் பண்ணு....
ஆ..... ராட்சஷி😭😭..வலிக்குது விடு டி...ஆ.... உதய் கன்னத்தில் கை வைத்துகொண்டு கத்த.
இனிமேல் இப்படி பண்ணுணிங்க.... இப்படி தான் நடக்கும்.😎😎... சீக்கரம் கிளம்பி வாங்க..... ஸ்ரீ அவன் கன்னத்தை கடித்து விட்டு சிட்டக பறந்தாள்.
.....💟💟💟💟💟💟💟💟💟💟💟
அண்ணா என்ன கன்னம் சிவந்து இருக்கு..... 😃😃நிவி அவன் கன்னத்தை பார்த்து கேட்டக.
அது ஒரு கொசு கடிச்சு விட்டுருச்சு அதன்..😐😐.. இப்படி ரெட் அ இருக்கு.... ஸ்ரீ யை விழிகளில் பருகி கொண்டே கூறுகிறான்.
ஏன் நிவி பார்த்த ஒரு கொசு கடிச்ச மாதிரி இல்லியே...😉😉. ஒரு கூட்டமா ஒன்னு கூடி கடிச்ச மாதிரி இருக்கே... 😉😉சௌமியும் காலை வார.
..... ☺️☺️☺️
போதும் பேசுனது சாப்புடுங்க..... சிவகாமி அதட்ட....
( தெய்வமே ரொம்ப நன்றி... இல்ல இதுக என்ன ஒட்டியே கொன்னுருப்பாங்க🙏🙏🙏 )
டேய் ரொம்ப நெளியதா.... வந்து உக்காந்து சாப்புடு....
ஸ்ரீ நீயும் உக்காரு.... சாப்புடு....
ரெண்டு பேரும் உக்காந்து சாப்புடுறாங்க... (இல்ல தட்டுல கோலம் போட்டுக்கிட்டு சைட் அடிக்கிறாங்க )அப்போ....
பாத தெரியாம நடக்குறதும்
சிறகே இல்லாம பறக்குறதும்
உன்னோட நினைப்பில் இருக்குறதும்
காதல் வசப்பட்ட அறிகுறியோ
இராத்தூக்கம் இல்லாம விழிக்கிறதும்
புரண்டு புரண்டு படுக்குறதும்
கனவு கலஞ்சி முழிக்கிறதும்
காதல் வசப்பட்ட அறிகுறியோ
நிவி தான் போன் ல பாட்டு செட் பண்ணிட்டு சிரிக்குறாங்க.... அவங்க அவங்க உலகத்துல இருக்குறாங்க நாம இப்போ டிஸ்டரப் பண்ண வேண்ணம் அப்போறோம் வரலாம்... .... இப்போ bye.... bye... பிரண்ட்ஸ்...
இவங்க சிரிப்பு... இப்டியே இருக்குமா...இல்ல மாறுமா....
அஜய்க்கு போன் பண்ணுனது யாரா இருக்கும்.... அதனால் ஸ்ரீ லைப் ல என்ன பிரப்லம் வர போகுது..... அதை பொருத்து இருந்து பாக்கலாம்......
உயிர் வளரும்....
Thanks for ur love able votes and comments.....
Hai frnds how r u....story epdi poguthu ....ungaluku en story pidikaliya comments kamiya varuthu and votes varathu illa nega vote podalanalum comments panuga makaley...its helps to improve my writing....and unga opinion kuda solluga...
Intha part epdi irunthuchunu comments panuga. ...pidikalana pidikalanu solluga.....ungaluku pidicha mathri elutha try pannuren......
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro