கேள்விகள்-9
நேற்றைய கேள்விக்கான பதில்கள்👇👇👇
36. இரவு,பகல் இவ்விரண்டில் முதன் முதலில் படைக்கப்பட்டது?
💚 இரவு.
37.அல்லாஹ் முதன் முதலில் எந்த உயிரினத்தை படைத்தான்?
💚 தேனீ.
38.கஃபாவை கிப்லாவாக வைத்து தொழுத முதல் தொழகை?
💚 அஸர் தொழுகை.
39.கத்னா(சுன்னத்)முதன் முதலில் யாருக்கு செய்யப்பட்டது?
💚 நபி இப்ராஹீம்(அலைஹி)அவர்களுக்கு.
40.ஐந்து வேளை தொழுகையில் முதன் முதலில் கடமையாக்கப்பட்ட தொழுகை?
💚 பஜ்ர் தொழுகை.
எந்த எந்தத் தொழுகையை எந்த எந்த நபி முதலில் தொழுதார்கள்:
பஜ்ர் - ஆதம் (அலை)
ளுஹர் - இப்ராஹீம் (அலை)
அஸர் - யாகூப் (அலை)
மஃரிப் - தாவூது (அலை)
இஷா - யூனுஸ் (அலை)
தொழுகையில்
👉 பஜ்ர் அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன்னும்,
👉 ளுஹர் என்பது மதியம் சூரியன் உச்சி சாய்ந்ததும்,
👉 அஸர் என்பது மாலை நிழல் இரு மடங்காக உயரும் போதும்,
👉 மஃரிப் என்பது சூரியன் அஸ்தமனம் ஆன உடனும்,
👉 இஷா என்பது இரவு ஆரம்பமானதும் நடைபெறுவதாகும்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
இன்றைய கேள்விகள் இதோ👇👇👇
41. உலகில் முதன் முதலில் பாங்கு சொன்னவர் யார்?
👉
42.முதன் முதலில் நோன்பு நோற்றவர் யார்?
👉
43.வாரத்தின் நாட்களில் முதன் முதலில் படைக்கப்பட்ட நாள்?
👉
44. மலைகளில் முதன் முதலில் அல்லாஹ் எந்த மலையை படைத்தான்?
👉
45. உலகில் முதன் முதலில் படைக்கப்பட்ட மரம்?
👉
Assalamu alaikkum frnds,
Nethu crrta ans panavaga
Reeha0221 ThaseemFathima8 Karunya_Xavier nasoohanawas annaadarsh fathimashukra Kutty_ sofikzr narznar
Vaishnavi_sri niveta25inga vote podu support panriga jazak allah khair sis😍😍😍
❣🎊🎉👌👌👌👏👏👏👏😍😍😍 *ما شاء الله*
*May Allah ﷻ reward for ur effort and reunite us in Jannah.*
*إن شاء الله
*جزاك الله خيرا كثيرا❣*
If i mis to tag plss kindly pin me
And plss forgive me for the delay😕😕
Catch u with nxt post guys
Jazak allah khair for all of as for supporting me 😍😍😍
Pls support me till the end..
Allah Hafiz
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro