Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥
யாவும் நீயே காதலே(Completed)

யாவும் நீயே காதலே(Completed)

3,641 157 21

அழகான காதல் கதை. லட்சியத்தை தேடி ஓடிக்கொண்டிருக்கும் கதாநாயகனுக்கும் அவனே உலகம் என்று வாழும் கதாநாயகியிற்கும் இடையே உள்ள பரஸ்பர காதல் பற்றிய கதை தான்…

காதலாகுமோ (சிறுகதை)

காதலாகுமோ (சிறுகதை)

55 6 1

ஆண் பெண் நட்பு காதலாகுமோ ? அத்தகைய காதல் எப்படி இருக்கும் என்பதை உணர்த்தும் அழகான சிறுகதை.…

கவிதை

கவிதை

7,551 383 51

மனதில் தோன்றிய கவிதை வரிகள்....…

கவிதையின் களஞ்சியம்

கவிதையின் களஞ்சியம்

17 2 1

கவிதையின் களஞ்சியம் முதல் ஆடியோ…

Idhu Oru Kaadhal Kadhai

Idhu Oru Kaadhal Kadhai

3,352 174 12

Love ....intha vaarthai ah kadanthu varadhavanga yarumay illa... Innum solla pona kaadhal oru kuzhandhai pola idhayam ennu thottilil urangi kondirukum.... Thaalatu paaduvom....vaarungal....Kavya - kaarthick. Imagination love story...…

ஞாபகங்கள் காதலாக...

ஞாபகங்கள் காதலாக...

68 5 3

ஞாபகங்கள் காதலாக... இந்த கதை ரொம்ப எளிமையான முறையில் எழுத நினைக்கிறேன் வாசகர்களே. ஆர்த்தி இந்த கதையின் கதாநாயகி மட்டுமல்ல ,அவள் கதையை அவளே சொல்லும்படியாக அமைந்திருக்கும். கேட்டு மகிழுங்கள். கற்பனை உலகத்தில் பயணம் செய்யுங்கள்.வாழ்த்துக்கள்...…

காதல் குறுந்தொகை

காதல் குறுந்தொகை

186 25 7

"சிறு வயதிலிருந்தே அம்மா அப்பாவின் அன்பை கண்டிராத ஆதிக்கு சாதனா மீது அளவுக்கடந்த காதல். ஆனால் அந்த காதல் ஏற்பட்ட தருணம் சற்று வித்தியாசமானவை. அந்த ஒரு சம்பவம் ஆம் அந்த ஒரே ஒரு சம்பவம் அவர்கள் வாழ்க்கையை திருப்பி போட்டது,காதல் வயப்பட அதுவே காரணமானது. சாதனாவும் ஆதியும் வாழ்வில் இணைவார்களா? விரைவில்...…

மீண்டும் ஓர் காதல்

மீண்டும் ஓர் காதல்

627 64 10

வலி மிகுந்தவளோ அவள்...அதையும் மீறி காதலுக்கு ஓர் இடமுண்டோ!கதாநாயகி என்ன முடிவு எடுக்க போகிறாள் ?…

லவ் குரு (முடிவுற்றது)

லவ் குரு (முடிவுற்றது)

112,920 3,473 55

காதல் பற்றி எவ்வளோ வோ கதையில் படிச்சிருப்போம் ஆனால் இது வித்தியாசமான காதல் கதை. சூழ்நிலை கணவன் மனைவி ஆக்கிவிட்ட நிலையில்..... இருவரும் அந்த வேண்டா வெறுப்பு வாழ்க்கை வாழமுற்படும்போது. அந்த வாழ்க்கை இனிக்கிறதா இல்லை யா??☺️என்பதே கதை.…

மிடில் கிளாஸ்

மிடில் கிளாஸ்

537 22 1

சிறுகதை . அதுவும் எதார்த்தமான அழகிய கதை. கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்…

"காதல்" சிறுகதைகள்

87 6 2

collection of short stories (love )…

என் வானத்தில் ஒரு நட்சத்திரம்...

என் வானத்தில் ஒரு நட்சத்திரம்...

7,934 66 2

காதல் அழகானது மட்டுமல்ல ஆழமானதும் கூட என்பதை விவரிக்கும் கதை.…

அழகிய தீயே ஆதிரா

அழகிய தீயே ஆதிரா

46 4 2

அவள் பெயர் ஆதிரா. தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க போராடும் பெண்ணவள் இதற்கிடையில் பிறந்த காதலானது அவளது வாழ்க்கையை எப்படி திசை மாற்றியது வாருங்கள் கதையினுள் போகலாம்…

நிலவே முகம் காட்டு

நிலவே முகம் காட்டு

13,766 703 18

வித்தியாசமான கதை....சற்று 20 வருடம் revind செய்து பார்த்து... அப்போது இருக்கும் குடும்ப சூழ்நிலை களும், காதல் கதைகளும் எவ்வாறு இருந்து ள்ளது என்பதை பார்த்து மகிழ்ச்சி அடைவோம்....சரவணன் _மீனாட்சி.. கதையில் முக்கிய கதாபாத்திரம்....…

அவளுக்கும் மனமுண்டு

அவளுக்கும் மனமுண்டு

20,414 731 17

இது ஒரு கற்பனை கதை. கதை தளம் என்னவென்றால் "ஒரு விலைமாதுவாக மாட்டிக்கொண்ட பெண்,தப்பித்து வந்த பிறகு அவளுடைய வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது ,என்னவெல்லாம் சந்திக்கிறாள்,"இது தான் கதை. காதல் ,நட்பு,குடும்பம் என எல்லாவிதமான கலவையுடன் இக்கதையிலும் சொல்லப்படும்.…

உறவுகள் அடங்கின

உறவுகள் அடங்கின

37 9 1

கவிதை...போட்டிக்காக எழுதபட்டவை…

கடற்கரை (முடிவுற்றது)

கடற்கரை (முடிவுற்றது)

6,639 360 14

இது ஒரு இராணுவ வீரனின் மனைவியின் தவிப்பு பற்றின காதல் கதை. அவனுக்காக அவள் காத்துக்கொண்டு இருக்கிறாள் .…

Remarried - Love

Remarried - Love

61,099 1,833 17

Everyone will have second innings in life ...but how they take it or give up is the matter, here arnav and mithra remarried each other, living with cute suji........how their life going and what's happening day to day in their life will be the story, its imagination story....…

"அவள் ஒரு தொடர்கதை"

206 9 6

வித்தியாசமான கதைகளமாக இருக்கும் என நம்புகிறேன். என்னுடைய வழக்கத்திற்கு மாற்றான நடையில் சற்று மெருக்கேற்றி எழுதியுள்ளேன். இது சஸ்பென்ஸ் ,காதல் என அனைத்தையும் தொட்டிருக்கும் கதை. ரொமான்டிக் + சஸ்பென்ஸ்படித்து பாருங்கள்.…

மனம் ஏனோ தவிக்கின்றது(Completed)

மனம் ஏனோ தவிக்கின்றது(Completed)

74,928 1,799 21

இது ஒரு கற்பனை கதை ஓவியம்... கதாபாத்திரம் எல்லாம் கற்பனையே... அருண் வாழ்க்கையில் ரேகா விலகியபின் ...அவன் வாழ்க்கை என்ன ???? என்பதை கதையில் சொல்கிறேன்…