Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥
உணர்வுகள் தொடர்கதை

உணர்வுகள் தொடர்கதை

47,330 1,691 30

ஒவ்வொரு ஆண் பெண்ணுக்கும் ஒவ்வொரு உணர்வுகள் இருக்கும்.... அதை எல்லாம் தாண்டி சமுதாயத்திற்காக கட்டுபடுத்தி நடித்து வாழ்கிறார்கள். இக்கதையில் சுபாஷினியின் மகள் நந்தினி புதுமணப்பெண்ணாக அவளின் உணர்வுகள்????காதலை தொலைத்த பிரஹலாத் உணர்வுகள்....இப்படி குடும்பத்தில் உள்ள அவர்களது உணர்வுகள் தான் கதை...காதல் கோபம் சந்தோஷம் வெறுப்பு அணைத்தும் சேர்ந்த கதை.Nandri.…

காவலும் காதலும்

காவலும் காதலும்

54,807 2,719 36

இது ஒரு கற்பனை கதை... காதலுடன் கலந்த சஸ்பென்ஸ் கதை ...ரொம்ப திகில் லா இல்லை... ஸோ பயப்படாம படியுங்கள்.😀😀😀இதில் ஆதி போலிஸ் இன்ஸ்பெக்டர் ...மேலும் தெரிந்து கொள்ள படியுங்கள்.…

தீப்தி(Completed)

தீப்தி(Completed)

9,792 418 19

கதாநாயகியின் பெயரே கதையின் தலைப்பாக வைத்திருக்கிறேன். ஆம் தீப்தியின் வாழ்க்கை எவ்வாறு அமையும்?. அவள் திருமண வைபவத்தை காண ஆவலாக இருக்கிறதா. அப்போ கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள். தீப்தியை பற்றி சொல்லனும்னா அவளுக்கு பிடிக்காத விஷயமாக இருந்தால் தூக்கி எறியக்கூட தயங்கமாட்ட அது நட்பாக இருப்பினும் சரி. இப்படி பட்டவள் யாரை மணமகனாக தேர்ந்தெடுக்க போகிறாள்? வாங்க பார்ப்போம்.…

காதல் கண்கட்டுமோ

காதல் கண்கட்டுமோ

5,654 114 8

தன்னவளை கைப்பகடிக்க மனம் துடிக்கும் அவனுக்கு என்ன பதில் சொல்கிறது விதி…

ஆரவ்

ஆரவ்

12,302 447 11

கதாபாத்திரம் பெயரையே தலைப்பாக வைத்துள்ளேன். இது ஆரவ் என்கிற ஒரு காக்கி சட்டை அணிந்தவரின் கதை. இதுல நம்ப கதாநாயகன் ஆரவ் ஒரு இன்ஸ்பெக்டர் அவரோட வாழ்க்கை யில் என்னவெல்லாம் நடக்கிறது. என்பதே கதை. இது ஒரு கற்பனை கதை. ஒரு ஆக்ஷன் கலந்த ரொமான்ஸ் மூவி பார்க்கிற மாதிரி இருக்கும்.…

வாழ்க்கை தத்துவங்கள்

வாழ்க்கை தத்துவங்கள்

1,104 196 36

ஹாய் சும்மா டைம் பாஸா படிங்க…

Unique Proposal In A Town

Unique Proposal In A Town

335 22 3

"Hi everyone this is my first story titled unique proposal in a town. Its an imagination love story with characters ajay and ashwati . ajay is a tourist guide in the place goa....Ashwati visiting goa as a tourist there they both met each other love started...The way ajay proposed will be unique and how she accepting it ll be the major theme of story...Hope u all like it....your vote is precious so please vote if u like reading it.…

காரிகையின் கனவு (Completed Novel)

காரிகையின் கனவு (Completed Novel)

17,186 638 29

இந்த கதையை பற்றி சொல்லவேண்டும் என்றால். இது அழகான ஒரு குடும்பக்கதை. கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பு ,காதல் பறிமாற்றங்கள் மற்றும் குழந்தையில்லா தம்பதியின் போராட்டம்... ஒரு சாதாரண பெண்ணின் கனவு இவை தான் கதை. படித்து பாருங்கள் கதை உங்களுக்கு பிடிக்கும்.…

நீ என் வாழ்வில் வந்த மாறுதல்

நீ என் வாழ்வில் வந்த மாறுதல்

421 12 4

இந்த கதை நாங்கள் மூவரும் சேர்ந்து உருவாக்கிய கதை. இந்த கதை ஓர் அழகான காதல் கதை .Romance genre…

மழைக்காலம்

மழைக்காலம்

10,158 419 40

Sara sari kanavan manaivi vazhkaiyil nadakum santhosama ,unarvupoorvamana vishayangal.... Vaanga padichu therinjipom.....…

recipe Corner- My Kitchen

recipe Corner- My Kitchen

994 50 13

this is the book specially for those who fond of cooking . here I give u tips and some recepies of my favourite. if u like vote me or if u have suggestions comment me.…

"Unexpected Love"

8,757 243 29

Love means life beautiful. If love comes with unexpected person at unexpected time .?? Let's see what happens in the story ....read it. Hope u ll love it.…