கேள்விகள்-8
நேற்றைய கேள்விக்கான பதிகள்👇👇👇
31. நபி (ஸல்) அவர்களுக்கு அல்குர்ஆன் எந்த இரவில் வழங்கப்பட்டது?
💚ரமலான் மாதம் லைலதுல் கத்ர் இரவில் வழங்கப்பட்டது.
32. நபி (ஸல்) அவர்கள் எந்த வயதில் நபி ஆனார்கள்?
💚 40 வயதில்
33. மக்கீ சூரா என்றால் என்ன?
💚 மக்காவில் இறங்கிய சூரா.
34. மதனீ சூரா என்றால் என்ன?
💚 மதீனாவில் இறங்கிய சூரா.
35. குர்ஆனில் பிஸ்மி இல்லாத சூரா எது?
💚குர்ஆனில் பிஸ்மி இல்லாத சூரா அத்தவ்பா ஆகும்.
🤔🤔🤔🤔🤔🤔😀😀😀😍😍😍😍
இன்றைய கேள்விகள் இதோ👇👇👇
அஸ்ஸலாமு அலைக்கும்!
36, இரவு,பகல் இவ்விரண்டில் முதன் முதலில் படைக்கப்பட்டது?
👉
37, அல்லாஹ் முதன் முதலில் எந்த உயிரினத்தை படைத்தான்?
👉
38, கஃபாவை கிப்லாவாக வைத்து தொழுத முதல் தொழகை?
👉
39, கத்னா(சுன்னத்)முதன் முதலில் யாருக்கு செய்யப்பட்டது?
👉
40 ஐந்து வேளை தொழுகையில் முதன் முதலில் கடமையாக்கப்பட்ட தொழுகை?
👉
Hi frnds..
Nethu ques ku ans panavaga
Reeha0221 creativeAfsha Farmila_M ThaseemFathima8 nasoohanawas ayshuu72 Vaishnavi_sri annaadarsh fathimashukra Kutty_ sofikzr narznar Karunya_Xavier SweetyShm
❣🎊🎉👏🏻👏🏻🤝🏻🤝🏻 *ما شاء الله*
*May Allah ﷻ reward for ur effort and reunite us in Jannah.*
*إن شاء الله*
*جزاك الله خيرا كثيرا❣*
Meet u with nxt ud gusy
Allah Hafiz☺☺☺
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro