கேள்விகள்-21
நேற்றைய கேள்விக்கான பதில்கள் 👇👇👇
96. முதன் முதலில் ஏற்பட்ட கொலை எது?
♥ ஆதம் (அலை) அவர்களின் மகன் காபில், தன் சகோதரர் ஹாபிலை கொலை செய்தது.
97. நபி (ஸல்) காலத்தில் தன்னை 'நபி' என்று சொன்ன பொய்யன் யார்?
♥ முஸைலமதுல் கத்தாப்.
98. ஹதீஸ் கிரந்தங்களில் முதலிடம் பெற்ற நூல் எது?
♥ ஸஹீஹுல் புகாரி.
99. உண்மையான வீரன் யார்?
♥ கோபம் வரும்போது தன்னை கட்டுப்படுத்திக்கொள்பவன்.
100. நபி (ஸல்) அவர்கள் வாழ்வு காலம்.
♥ 63 ஆண்டுகள்.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
இன்றைய கேள்விகள் இதோ👇👇👇
101. திக்ருகளில் சிறந்தது எது?
💚
102.சிறுவர்களில் முதலில் இஸ்லாத்தை ஏற்றவர் யார்?
💚
103. நபித் தோழர்களில் அதிகம் செல்வம் படைத்தவர் யார்?
💚
104. ஜும்ஆ தொழுகைக்கு எத்தனை ரக்அத்கள்?
💚
105. நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் யாவர்?
💚
Nethu ques ku ans panavaga +voting
zainrish salmanurs Reeha0221 ThaseemFathima8 nasoohanawas Vaishnavi_sri annaadarsh fathimashukra HemaHemavathi salmakatherbatcha narznar
❣🎊🎉😍😍😍👏👏👏👌👌👌👌 *ما شاء الله*
*May Allah ﷻ reward for ur effort and reunite us in Jannah.*
*إن شاء الله*
*جزاك الله خيرا كثيرا❣*
Catch u with nxt ud
Allah Hafiz😍😍😍
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro