புது பெயரா??
ஏக்கங்களாகி உன் பயனத்தை தொடர்ந்து...
காத்திருப்பதும் ஒரு சுகம் என நான் கூறி கட்டளையிட....
அதையும் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு..
உன் காதலையும்
உன் எதிர்பார்புகளையும்
உன் கஷ்டங்களையும்
உன் ஏக்கங்களையும் கவியின் வடிவில் படைத்து என்னை நீ நிழலாய் பின் தொடர...
உன் ஆசைகள் அனைத்தையும் உன் கவியின் தேவதையாகிய நான் நிறைவேற்றும் வரை..
காத்திருப்பு என்னும் பரிசை ஏற்றுக்கொள்வாயா???
மாதங்களை நீ நாட்களாக கணக்கிட இதோ நானும் அரியாது,,,
என் "மனம்" உன்னை முந்திக்கொண்டது...
"இதயத் திருடி"என்று புது பெயரை சூடிக் கொண்டேன்...
My frnd Littleprincesarju yenakaaha avalaa yeludhi kudutha oru alagaanai kavidhai.. luv u bby ma😍😍😘😘😘
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro