இஸ்லாமிய கேள்விகள்???பதில்🤔🤔😍
Assalamu alaikkumislam pathi sila kelvigal inga irukum..its open for "all" anybody can ans..☺☺💐'பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்.' - அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் தொடங்குகிறேன்' அஸ்ஸலாமு அலைக்கும்' - உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக ' வ அலைக்கும் (முஸ்)ஸலாம்' -உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக 'அல்ஹம்துலில்லாஹ்' - எல்லா புகழும் இறைவனுக்கே'மாஷா அல்லாஹ்' - இறைவன் நாடியதால் நடந்தது' இன்ஷா அல்லாஹ்' - இறைவன் நாடினால் 'ஜஸாக்கல்லாஹ் கைரா' - 'அல்லாஹ் உங்களுக்கு இதை விட சிறந்ததைப் பரிசளிப்பானாக'' சுப்ஹானல்லாஹ்' - இறைவன் மிகவும் தூய்மையானவன்…