கண்ணாமூச்சி ஏனடி ரதியே
Copyright ©️ 2019 - 2024 Nithya Mariappan. All rights reserved. Any reproduction or illegal distribution of the audio novels or any part of it, will result in immediate legal action against the person concerned.திருமணத்திற்கு பின் வரும் காதல் கதை 👇🏻"உன்னோட இந்தச் சின்ன ஆசைய கூடவா என்னால நிறைவேத்த முடியாது?"ரோஹிணி சந்தோசமிகுதியில் கணவனை அணைத்துக் கொண்டவள் "தேங்க்யூ சோ மச் உதய்" என்று கூற"யுவர் வே ஆப் தேங்கிங் இஸ் சோ புவர் அண்ட் சைல்டிஷ்" என்றான் அவன் கண்களில் குறும்பு கூத்தாட. ரோஹிணிக்கு அவன் சொல்ல வருவது புரியாமலா இருந்திருக்கும்? புரிந்துவிட்டது என்பதன் அடையாளம் தான் அனிச்சையாக அவளது கன்னக்கதுப்புகளில் ஏறிய நாணச்சிவப்பு.இன்னும் அணைத்தபடியே வெட்கம் மேலிட நின்றவளின் கன்னங்களில் ஏறிய சிவப்பு அந்நேரம் இடம் பொருள் ஏவலை மறக்கச் செய்து உதயசந்திரனை பித்தாக்கியது.விளைவு அந்தச் சிவப்பை இன்னும் அதிகரிப்பதாய் அவனது இதழ்கள் அவள் கன்னத்தில் முத்தக்கோலமிட துவங…