என்கண்ணிற் பாவையன்றோ...
முதல் முயற்சி காதல் கதைக்களத்தில்...…
முதல் முயற்சி காதல் கதைக்களத்தில்...…
ஒரு பெண்ணின் இயல்பான வாழ்க்கை... மருத்துவப்படிப்பில் ஆர்வமில்லாமல் விதி விட்ட வழியில் நீரோடையாய் ஓடும் ஒரு பெண்...தேர்ந்தேடுத்த பள்ளியின் தாக்கத்தால் மருத்துவக்கல்லுரியில் காலடி எடுத்து வைத்த முதல் நாள்...அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை அவளது எண்ணங்களையும் அவளையும் முழுமையாக மாற்றப்போகும் பயணமாய் இது அமயப்போகிறதென்று.....கதையாக அல்லாமல் மருத்துவம் சம்மந்தப்பட்ட விடயங்களையும் சேர்க்க ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறேன்...தமிழை முறையாய் பயின்றதில்லை ஆயினும் சுய அபிலாஷையால் கற்றுக்கொண்டிருக்கின்றேன்.... தமிழில் எனது முதல் முயற்சி....பிழைகளை சுட்டிக்காட்டி மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்....படித்து பிடித்தால் மிக்க மகிழ்ச்சி...…
When two souls united by nature come together ,yet unable to recognise that they are made for each other!.... Could destiny change their lives into a marvel? Every coin has two sides... Read to know further....…