Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

18

கல்லூரிக்குள் கார் நுழைந்ததும்,..

யோ யோ ஹனி சிங் யோ அனிருத்
மச்சான் தூளு

ஸ்பீட் ஸ்பீட் ஸ்பீட் வேணும்
ஸ்பீட் காட்டி போடா நீ
லேட் லேட் லேட் இல்லாம
லேடஸ்ட் ஆக வாடா நீ

தக்கிட தக்கிட திமி தாளம் தான்
தோம் தரிகிட மேளம் தான்
தக்கிட தக்கிட திமி தாளம் தான்
தோம் தரிகிட மேளம் தான்
(ஸ்பீட்)

ஹே... ஹூ இஸ் திஸ் ஹனி
ஹே... ஹூ இஸ் திஸ் ஹனி
ஹே... ஹூ இஸ் திஸ்...
ஹே... ஹூ இஸ் திஸ்...
ஹே... ஹூ இஸ் திஸ்... ஹனி
ஹே... ஹூ...//////
ஹூ இஸ் திஸ்... ஹனி சிங்
ஹ... உங்க ஆயா...


என சாமியானாவே அதிரும்படி பாடல் ஒலிக்க... "ஹே.. ஹோய்.. அனிரூத்.. அனிரூத்" என மாணவ மாணவிகள் கத்தி குதூகலத்தனர்..

எல்லோருடைய எதிர்ப்பார்ப்பும் அந்த ஊர்தியில் இருக்க.. ஒரு ஏளன பார்வையுடன் மித்ரனை பார்த்து சிரித்தவாறு ஊர்தியின் அருகில் நகர்ந்தான் ராஜ்..

அவன் ஊர்தியின் அருகில் சென்றதும்.. ஊர்தியின் கதவு வேகமாக திறக்கப்பட..
ராஜின் முகத்தில் ஈஈஈயாடவில்லை..

அதே நேரம்,.


என் கண்ண பாரு

து தான் டா என் ஊரு

மொரச்சா உன்னை மொரப்போம்

நீ அடிச்சா உன்ன அடிப்போம்

டக்கரு டக்கரு டக்கரு டக்கரு

இது தான் என் ஊரு

டக்கரு டக்கரு டக்கரு டக்கரு

நீ மோதி பாரு

என் கண்ண பாரு

இது தான் டா என் ஊரு

மொரச்சா உன்னை மொரப்போம்

நீ அடிச்சா உன்ன அடிப்போம்

டக்கரு டக்கரு டக்கரு டக்கரு

இது தான் என் ஊரு

டக்கரு டக்கரு டக்கரு டக்கரு

நீ மோதி பாரு

என பாடல் மாறி ஒளிக்கவும்.. அங்கே இருந்த ஆசிரியர் மற்றும் மாணவ மாணவிகள் குழப்பத்துடன் பார்க்க.. தன்னை சுதாரித்த ராஜ் புதியவனின் அருகில் சென்று கை குழுக்க கையை நீட்டினான்..

அவனோ,. "ஹாய் மித்து.. மச்சான்" என மித்ரனுக்கு கை தூக்கி காமித்தவாறு அவன் அருகில் சென்று கட்டியனைக்க...

டக்கரு டக்கரு டக்கரு டக்கரு

இது தான் என் ஊரு

டக்கரு டக்கரு டக்கரு டக்கரு

நீ மோதி பாரு

டக்கரு டக்கரு டக்கரு டக்கரு

இது தான் என் ஊரு

டக்கரு டக்கரு டக்கரு டக்கரு

நீ மோதி பாரு

டக்கரு டக்கரு டக்கரு டக்கரு

இது தான் என் ஊரு

டக்கரு டக்கரு டக்கரு டக்கரு

நீ மோதி பாரு

டக்கரு டக்கரு டக்கரு டக்கரு

இது தான் என் ஊரு

டக்கரு டக்கரு டக்கரு டக்கரு

நீ மோதி பாரு

என மொத்த இடமும் அதிரும்படி பாடல் ஒளித்து கொண்டிருந்தது..

மாணவ மாணவிகள்.. "ஆதி, ஆதி.. ஹிப் ஹாப் ஆதி.. ஹிப் ஹாப்ப்ப் ஆதி.. ஆதி, ஆதி.. செம்மயா இருக்கா ஆதி...ஓஓஓஓஓ..  ப்ளேக் சர்ட்ல செம்ம ஆதி.. உன் ஹேர் ஸ்டைல் பக்கா ஆதி... ஓஓஓஓ.. ஆதி.. ஓஓஓ, ஆதி...  ஆதி"
என ஒட்டு மொத்த இடமும் சந்தோஷத்தில் கத்தி கூச்சலிட்டு  ஆர்ப்பரித்தார்கள்..

"என்ன மச்சான்.. என்ன கூப்பிட்டுட்டு காலேஜ் ஃபுல்லா அனிரூத் போஸ்ட்டர் ஒட்டிருக்கீங்க" என மித்ரனுக்கு மட்டும் கேட்கும் குரலில் குசுகுசுத்தவனிடம்.. "ஹாஹா.. அது அந்த காமேடியன் செய்ஞ்ச வேலை.. அதை அப்புறமா சொல்லுறேன்" என கூறி அமர வைத்தான்..

"இங்கே சிறப்பு விருந்தினராக.. இன்னல்கள் பல கண்டு இன்று வாழ்க்கையில் போராடி சினிமா துறையில்  இசையமைப்பாளராய் வளம் வந்து நம் மனதை மாற்றும் பல அழகான பாடல் படைத்து.. ஆழகான கதை கருவுடன் நடித்து இன்று நடிகராகிய ஆதி அவர்களை வருக வருக என வரவேற்க்கிறோம்" என சத்யா வரவேற்று முடிக்கவும்..

சிறு புன்னகையுடன் தலையசைத்தவாரு  கீழே சென்று அங்கு உள்ள நாற்காலியில் அமர்ந்தவன்,. "எனக்கு ஸ்டூடண்டா இருக்க தான் ஆசை.. சோ, இன்று ஒரு நாள் மாணவர்களோட மாணவர்களா இருக்க ஆசை படுகிறேன்.. இந்த ச்சீஃப் கெஸ்ட்னு சொல்லிட்டு அங்கேலாம் இருக்க முடியல.. மச்சி, நீ இங்கே வா" என மித்ரனை அழைத்தவன்.. "ஏதாச்சும் கேம் விளையடாலாம்" என ஆதி கூற.. ஆளாளுக்கு ஒரு யோசனை கூறவும்..
"இல்லை, இன்னைக்கு வரிசையா உங்களோட டேலன்ட்ட  எனக்கு காமிங்க" என ஆதி கூற.. எல்லோரும் அதை ஆமோதித்தனர்..

வரிசையாக அடுக்கியிருந்த நாற்காலிகளை அடுத்த இரண்டே நிமிடத்தில் அலங்கோலமாகக்கி.. சுற்றி வட்டமாக மாணவ மாணவிகள்  நிற்க..

"சரி,. யாரு ஸ்டார்ட் பன்றீங்க" என ஆதி கேட்கவும்.. சுற்றி இருந்தவர்கள் ஒவ்வொரு பெயராய் சொல்ல.. அதிலே பெருங்குரலாக "ஸ்ரீ, ஸ்ரீ" என்றே கேட்டுக்கொண்டிருக்க.. "ஸ்ரீ" என மித்ரன் அழைக்கவும்.. "நான் இல்லை" என தன் தோழியின் பின்னால் சென்று ஒழிந்தவளை.. "ஸ்ரீ.. செம்மயா கவிதை சொல்லுவா, அவள கவிதை சொல்ல சொல்லுங்க" என கூட்டத்திலிருந்தவர்கள் கத்த.. வேறு வழியில்லாமல் நடுவில் வந்து நின்ற"ஸ்ரீ" ( Srinidhisweety ) ஆதியை பார்த்தவாரு சொல்ல ஆரம்பித்தாள்...

கட்டியிழுக்கும்
காந்தக்
கண்கள்

குழந்தையின்
கள்ளமில்லா
சிரிப்பு...

பாலென
வெள்ளை
மனம்...

மெய்மறக்கச்
செய்யும்
கானக்குரலில்
ஒலிக்கும்
உரிமை குரல்...

மங்கையரின்
மனதை
மயக்கும்
மன்மதன்..

இளைஞர்களை
எழுச்சி
கொள்ளச் செய்யும்
இளைய
பாரதி..

வாடி
புள்ள
வாடி
என
ஜாதிய
காதலை
உணர்த்திய
கவிஞன்..

டக்கரென
காளைக்கு
குரல்
கொடுத்த
வேங்கை..

மீசையை
முறுக்கி
வரும்
அழகன்
நீ..

ஹிப்
ஹாப்
தமிழா...

என கூறி முடிக்க.. "ஓஓஓஓ ஓஓஓஓ" என மாணவ மாணவிகள் கத்தி கூச்சலிட.. அவளின் கவிதையில் வெட்க்கப்பட்டவன் "வாவ், தேங்ஸ்.. இனி நானே உங்க ஃபேன்.. உங்க கவிதைக்கு ஃபேன்" என ஆதி கூற சிரித்தவள்.. "ஐயோ, பரவாயில்லை.. தேங்க் யூ சார்" என்றாள்..

அடுத்ததாக ஒரு மாணவன்  பெரிய கம்போடு வந்து நிற்க... "ஐயையோ.. தம்பி.. அடிச்சிராதே.. மீ பாவம்" என பின்னோக்கி சென்றவனை பார்த்து சிரித்தவன்.. வேகமாக கம்பை சுற்ற ஆரம்பிக்க.. "சார், இது சிலம்பம் சார், அவன் சிலம்பாட்டம் ஆடுறான்" என கூறி சிரிக்கவும்.. "ஹாஹா.. பயந்துட்டேன்" என கூறியவன்.. "செம்ம, செம்ம" என கைத்தட்டினான்..

"அடுத்தது" என சியாம் கேட்க.. தனு முன்னாள் வரவும், "தனு செம்மயா பாடுவா.. வாய்ஸ் சூப்பரா இருக்கும்" என மாணவர்கள் குரல் குடுக்க.. சியாம் அவளையே பார்த்தபடி இருந்தேன்..

"ஹ்ம்ம்.. பாடு தனு" என மித்ரன் கூற.. சியாமை ஒரு பார்வை பார்த்தவள்..
ஒலிப்பெருக்கியை கையில் எடுத்து..

உன் பேரென்ன தெரியாது உன் ஊரென்ன தெரியாது
நீ யாருன்னே தெரியாது பரவா இல்ல

தேவை இல்ல உன் வரலாறு
என்ன லவ் பண்ணவே முடியாது என்றே சொன்னாலும் கூட பரவ இல்ல

பழகிக்கலாம் வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர் பாய்
பழகிக்கலாம் வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர்

பழகிக்கலாம் வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர்
பழகிக்கலாம் வாட்ஸ் யுவர் நேம் அன்ட் யுவர் நம்பர் பாய்
பழகிக்கலாம் ஹே பழகிக்கலாம்

என தனு  பாடி முடிக்க..
"என் நேம் ஆதி, ஆன்ட் என் ஃபோன் நம்பர தந்தா என் ஆளு பத்ரகாளி ஆகிடுவா.. பிகாஸ் எனக்கு என்கேஜ்மென்ட் ஆகிடுச்சி" என கூறி சிரிக்க..
"அச்சோ","ஐயையோ" என மாணவ மாணவிகளிடமிருந்து குரல் கிளம்பவும்.. தனு விழிக்க.. சியாம் சிரித்துவிட்டான்..

அடுத்து என ஆரம்பிக்க சத்யா வாயை திறக்க முன்னதாகவே,. "ஜெய், ஜெய்" என பசங்க அனைவரும் ஆர்ப்பரித்து.. அவனிடம் ஒலிப்பெருக்கியை குடுக்க.. அதை வாங்கியவன்,.

காற்றலையில் வாக்கியங்கள்
கவிதை மொழிகளின் நடனங்கள்
சொல்லாயிரம் சுவையமுதும்
சுறுசுறுப்புக் குரல் வளமும்

உன் வாய் மொழியில் அல்லவா!
சொல்லிசையின் வல்லவா!

உன் எழில்கொஞ்சும் இதழ் மொழியில்
ங்கிலம் அழகாக்கினும்
ஆதி எனும் தமிழ்ப்பெயரை

உச்சரிக்க மகிழ்கிறோம்..
மீசை முறுக்கிய தமிழ் நண்பா..
எந்நாளும் உன்னுள் "தமிழன்டா"..

கொங்கு மண்ணில் பிறந்தேனும்
குறும்பு குணம் கொண்டேனும்
மழழை முகப் புன்னகையுள்

மாறாத இலட்சியத்தை
மஞ்சமிட்டுப் பதித்தாயோ...
சங்கிசைச் சங்கமத்தை
பாரெங்கும் விதைத்தாயோ...

தடை தாண்டும் திறன் வளர்க்க
ப்பெல்லாம் தப்பே இல்லை என
தப்பாத வாய்மையை

நான் மூலம் உரைத்தாயோ...
எதிர் நீச்சல் ஆர்வத்தையும் உன்
பேச்சிசையில் படைத்தாயோ...

இன்று நேற்று நாளை எங்கும்
சைக்கின்ற உன் பாடல் யாவும்
உலகெங்கும் மலரட்டும்

உற்சாகம் பிறக்கட்டும்..

தலை நிமிர்ந்த தமிழ்பற்றுக்கோர்
னி ஒருவனாக உருவெடுத்த
எங்கள் ஆதி என்ற தோழர் புகழ்

தமிழோடு தொடரட்டும்...
தரணியெங்கும் வெல்லட்டும்...


என ஜெய் (Jaymeeru ) சொல்லி முடிக்க,. "வாவ்.. செம்ம.. செம்ம.. ஸ்பாட்ல எப்படி தான் கவிதை சொல்லுறீங்களோ.. செம்ம பா" என ஆதி கூற.. மற்றவர்களும் அதை ஆமோதிப்பதாக கத்தி கூச்சலிட்டனர்..

அடுத்தது என கேட்க.. "சபி" என மாணவர்கள் கத்த.. அவள் ஒலிபெருக்கியை வாங்கியவள்..

ஹிப் பாப் பாணியில்
பாடும் பாரதியே...
ஜல்லிக்கட்டு நடத்த
டக்கரு டக்கரு என்று
வரும் போது பல ஆண்களின் 
மனதில் இடம் பிடித்த நீ....
அன்றிலிருந்து என் மனதையும் கொள்ளை அடித்தாய்யேடா ....

ஜல்லிக்கட்டில்
பல விமர்சனங்களை கண்டவனும்
  நீயே....
வீரர்களுக்கான  சுதந்திரத்தை
பாரதி பாணியில்
போராடியவனும்
நீயே.....
உன்னை பற்றி என்னும்போது 
அந்த அரும்பு மீசை என்னை வதைக்குதடா..

மீசையை முறுக்கும் ஆண்களெல்லாம் நான் என்ற கர்வம் கொண்டவர்கள் என்று இருந்தேன்
உன்னை காணும் வரை.....
உண் கரு விழி பார்வை என்னை கொள்ளுதடா..
ஹிப் பாப் பாடலிலும்   தழிழை கொண்டு வந்த மண்ணவனே. ... ஆதியையும் ஆள்பவனே....என்றும் நான் உண்னை பின் தொடருவேன் உன் நிழலாய்........

என கூறி முடிக்க.. "தேங்க் யூ" என ஆதி அழகாக சிரிக்க "சூப்பர் சபி (arshan_iri ) , சூப்பர்" என மாணவர்கள்  கைத்தட்டினார்கள்..

"எல்லோருக்குமே செம்ம டேலன்ட் ஆன்ட் எனக்கு ஒரு ஆசை இருக்கு.. அந்த டேலன்ட்ட இங்கே யாருக்குமே இருக்குறதா தெரியலயே" என ஆதி சிறிது வருத்தமாக கூற.. "என்ன சார், என்ன சார்" என கேட்டவர்களிடம்..
"என்னுடைய ரொம்ப நாள் ஆசை.. என் முன்னாடி என் வாய்ஸ்ல யாராவது மிமிக்ரி பன்னனும்.. அதை நான் ஆச்சரியமா பார்க்கனும்.." என கூறவும்,. " இது தானா.. எங்க அர்ஜுன் செம்மயா மிமிக்ரி பன்னுவான்" என கூறி அர்ஜுன் கையில் ஒலிபெருக்கியை குடுத்தனர்.. அதை மீசையை முறுக்கியவாறு வாங்கியவன்..

"நம்ம லைஃப்ல பாதி வெற்றி நம்ம கைல இருக்குனா மீதி வெற்றி நம்ம நண்பர்கள் கைல இருக்கு"
என அவன் குரலில் அவன் வசனத்தையே பேசி காண்பிக்க.. "வாவ்.. செம்ம" என சந்தோஷத்துடன் கூற..

"வாழ்க்கைன்றது ஒரு பயணம்
அதுல ஜெய்க்கவோ தோக்கவோ முடியாது
கடைசி வர ஓடிட்டே இருக்கனும் அவ்ளோதான்..
ஆனால் அப்படி ஓடுறத நமக்கு புடுச்ச மாதிரி கூட ஓடலாமே.....
 ஏன்னா வாழப்போறது ஒரே ஒரு தடவ தான்..
நாம ஜெயிக்கிறமோ தோக்குறோமா முக்கியமில்லை நண்பா கடைசிவர முயற்சி பண்ணோமா தான் முக்கியம்...."
என மற்றொரு வசனத்தை அர்ஜுன்  சொல்ல.. "வொன்டர்ஃபுல்" என கூறியவன்.. "இன்னொரு டயலாக்" என ஆசையாக கேட்கவும்..

"ஒன்னு நியாபகம் வச்சிகோ,
தோத்தா ஜெய்க்கனும்னு மட்டும் தான் தோனும்..
ஆனா, அவமானப்பட்டாதான் சாதிக்கனும்ன்ற வெறியே வரும் டா"
என சொல்ல,.. "தேங்க் யூ, தேங்க் யூ சோ மச்" என மகிழ்ச்சியுடன் கூற.. அவனின் மகிழ்ச்சி அந்த மொத்த கல்லூரியையும் தொற்றி கொண்டது..

"மித்து.. மச்சான்.. ரொம்ப ஹேப்பி.. ரொம்ப நாள் கழிச்சு ஹேப்பி ஃபீல் வந்திருக்கு... காலேஜ்னாலே ஹேப்பி தானே.. ரொம்ப சந்தோஷம் டா.. என்னை கூப்பிட்டதுக்கு".."ஆன்ட் ரொம்ப தேங்க்ஸ்.. ஸ்டூடண்ட்ஸ்னு சொல்ல மாட்டேன்.. மை ஃப்ரெண்ட்ஸ்.. உங்க ஓட்டு??" என கேட்க.. "கழுகு சின்னத்திற்க்கே" என மாணவ மாணவிகள் கத்த.. மறுபடியும்,. "உங்கள் ஓட்டு??" என கேட்க.. "கழுகு சின்னத்திர்க்கே" என கத்த.. "இன்னொரு தடவை சொல்லுங்க,. உங்கள் ஓட்ட்ட்ட்ட்ட்டு??" என கேட்கவும்,. "கழுகு சின்னத்துக்கே....................." என கத்தி ஆர்ப்பரித்து.. சில பல செல்ஃபிகள் எடுத்து, ஆட்டோகிராஃப்  வாங்க.. "ஓகே ஃப்ரெண்ட்ஸ்.. டைம் ஆச்சி.. டாடா " என ஒருவழியாக விடைபெற்றான் ஆதி..

.......
நானும் கிளம்புறேன் tata..

Indha ud la rmba help pannadhu.. yennoda frndz arunlovely salmasasikumar im_dhanuu Bharathipavi sago266ms Littleprincesarju unga yellorukum thnx illa.. luv u dearz

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro