பகுதி 55
கொழந்தைய கைல வாங்கீட்டு அவன ரசுச்சுட்டு இருந்த கண்ணன், ராம் கூப்டதும் நினைவுக்கு வந்தான்...
கண்ணன்: மச்சா..... டேய் பையன பாறேன் இப்டி இருக்கானு.... இது மாதிரி பெறந்த உடனே நான் கொழந்தைய தூக்குனதே இல்ல டா... 6மாச கொழந்தைய தான் தூக்கீருக்க... ஐயோ இவ்லோ குட்டியா இருக்கான் பாரு 😍
ராம்: பையன் உன்ன போலவே இருக்கான் டா...
லட்சுமி: கொழந்தைய குடுங்களேன்,, நானும் பாக்கற என் பேறன...
கண்ணன்: இந்தாங்க அத்த (கொழந்தைய குடுக்கறான்,, மாறி மாறி கொழந்தைய பாத்துட்டு இருந்தாங்க... தாரா மயக்கத்துல இருந்தா)
நைட் வரைக்கும் மயக்கத்துல இருக்க,, குளிரா இருந்துது,,, 2...3...கம்பளிய போத்திவிட்டனால தாரா நல்லா தூங்கீட்டா... நைட் எல்லாரும் சாப்ட போக லட்சுமி, கீர்த்தி தாராகூட இருக்க ஆம்பளைங்க எல்லாரும் எதிர்ல இருந்த ஹோட்டல்ல சாப்ட போயிருந்தாங்க... தாரா கண் முளிக்க
கீர்த்தி: இப்போ பரவாலயா டி😭😭
தாரா: கொழந்த எங்க ??? (மயக்கம் கலந்த குரல்ல)
கீர்த்தி: அங்க தூங்கறான்,, உனக்கு பரவாலயா டி நான் ரொம்ப பயந்துட்டேன் நீ அழுததப்பாத்து 😞
தாரா: பேபிய காட்டு (கைய கொழந்தகிட்ட காட்ட, அத புருஞ்சுகிட்ட லட்சுமி கொழந்தைய தூங்கீட்டு வந்து தாரா கைல குடுக்க)
கை நடுங்க கொழந்தைய வாங்கின தாரா கண்ணெல்லாம் கலங்க கொழந்தையோட கால தொட்டுபாக்கறா "இவ்லோ குட்டில" னு சொல்லிகிட்டு கொழந்தைய தொட்டு தொட்டு பாத்தா,,, கொழந்த அவ தொடுதல உணர்ந்து நெளிய கைய வேகமா எடுத்துட்டு பாத்துட்டே இருக்கா... லட்சுமிகிட்ட
தாரா: அவரு எங்க மா???
லட்சுமி: சாப்ட போயிருந்தாங்க...
வந்துருவாங்க....
தாரா: சரி மா.... பேபி என்கிட்டையே இருக்கட்டும் நானே வெச்சுருக்க... தொட்டல்ல போட வேணாம்...
லட்சுமி: சரி மா... பாத்து....
கொழந்தைய பெட்ல தூங்க வெச்சு தாராவும் தூங்க மருபடியும் தூக்கம் வந்துருச்சு... கண்ணன் வரும்போது தாரா பக்கத்துல கொழந்தைய பாக்கறான்... "ஐயோ என்ன தேடிருப்பாலே,,, தூங்கீட்டா,,, சரி எழுந்ததும் பாத்துக்கலாம்" னு நெனச்சுட்டு ராம்கிட்ட சொல்லி கீர்த்தி,லட்சுமிய சாப்டகூப்ட்டு போக சொல்லீட்டு அங்க பக்கத்துல இருந்த பெட்ல உட்காந்து பாத்துட்டு இருக்கான்... ரெண்டு பேரோட அப்பாவும் காற்றுவாங்க போக... கார்த்தி வெளிய மதுகூட போன்ல பேசீட்டு இருக்கான்...
மை டூ பேபீஸ் ஆர் ஸ்லீப்பிங் னு அவனே என்ன என்னமோ ஒலறீட்டு இருக்கான் சந்தோசத்துல... தாரா கண்முழிக்க,,, கண்ணன் எதிர் பெட்ல உட்காந்து அவளையே பாத்துட்டு இருக்கான்.... அவ முழுச்சதும் அவகிட்ட கண்ணன் போக தாரா எழுந்து உட்காரறா...
கண்ணன்: தாரா....(அதுக்கு மேல வார்த்த வரல... கண்ணீர் ஆறா ஓட... அழுதுகிட்டே அவளோட தலைய லேசா அவனோட சேர்த்து அணச்சுக்கறான்) லவ் யூ......
தாரா: 😭😭😭 ம்ம்ம்ம்....
கண்ணன்: ரொம்ப தேக்ஸ் தாரா 🙏 (கையெடுத்து கும்பிட்டுட்டு) இவ்லோ வலிய தாங்கிகிட்ட நம்ம பேபிக்காக... 😭 உன் அழுகைய கேட்டே உன் வலி புரியுது... இவ்லோ நாள் எனக்கு கொழந்தையா தெறுஞ்ச இப்போ ...(சொல்ல முடியாம தொண்டை அடைக்க,,, கலங்குன கண்ணு,அழுது சிவந்த மொகத்த பாத்து கீழ குனிஞ்சு 😘😍 கிஸ் 😘😍 பண்ண ரொம்ப நேரம் அப்டியே இருக்கறாங்க)
கார்த்தி போன் பேசீட்டு உள்ள வர,, 😂😂 இவங்க இருக்கப நிலைய பாத்து தலைல அடுச்சுக்கிட்டு "ச்சீ இவங்களுக்கு கொஞ்சம்கூட வெவஸ்தையே இல்ல,,, யாராவ்து பாத்தா என்ன ஆகறது.... என்ன பண்றது... நோ என்ட்ரீ னு போர்டு போட்டறலாமா 😂🤔" வெளிய போன கார்த்தி கண்ணனுக்கு போன் பண்ண... போன் ரிங் போகுது.. ஆனா அவன் எடுக்கல😝😝...
தூங்கீட்டு இருந்த கொழந்த முழுச்சு அழுகவும் வேகமா வெளகி கொழந்தைய எடுத்து தாரா மடீல வெச்சுக்கறா.... தாரா பக்கத்துல உட்காந்த கண்ணன்...
கண்ணன்: நம்ம பையன் டி.... இவன் நம்ம காதல்... இவன் நம்ம கனவு...
தாரா: ம்ம்ம்ம் ஆமா,,,, கொழந்த யாரப்போல இருக்கான்???
கண்ணன்: நம்மல போல டி.... 😍😍
தாரா: ஆமா டா....உன்ன போல கண்ணு 👀 பெருசா இருக்கு...
கண்ணன்: உன்ன போல கன்னம்😘 ஆனா மட்சம் இல்ல.... அது உனக்கு மட்டும் தான்....
தாரா: உன்ன போல மூக்கு...🙂 கொஞ்சம் சப்பையை 😝 (கண்ணன் மொறச்சுகிட்டே அவனோட மூக்க தொட்டு பாக்கறான்)
கண்ணன்: அவ்லோ ஒன்னும் சப்ப மூக்கு இல்ல டி....ஆனா உன்ன போல உதடு😘😘 பிங்க் அடிக்குது...
தாரா: ஓஹோ.... அப்டியா.... ஆனா நல்ல வேல உன்ன போல முடி...😂😂 இல்லனா பேபியையும் ஸ்பிரிங்குனு ஒட்டீருப்ப...
கண்ணன்: தாரா பொம்ம மாதிரி இருக்கான் டி....
தாரா: கண்ணு வெக்காத டா கிருக்கா... 👿👿
பேச்சு சத்தம் கேட்டு கார்த்தி உள்ள வர... ரெண்டு பேரையும் மொறச்சுகிட்டே...
கார்த்தி: நா எதுமே பாக்கல 🙈 பாக்கல மாமா...(கேளி செய்ய)
ரெண்டு பேரும் அசடுவழுஞ்சுகிட்டு தலைய குனிஞ்சுகிட்டாங்க... கொஞ்ச நேரம் கழுச்சு ஒவ்வொருத்தரா வர... அந்த எடமே கலகலப்பா இருந்துது... 3 நாள் ஹாஸ்பிட்டல்ல இருந்து வீட்டுக்கு வந்துட்டாங்க....
கொழந்தையோட குட்டி குட்டி அசைவையும் ரசுச்சு ரசுச்சு ரெண்டு பேரும் பாக்க,,, நாட்கள் நகர்ந்ததே தெறியல... கீர்த்தி,ராம் கல்யாண தேதி வர... வீடே கலகலப்பா இருந்துது...
மாப்பிளை அழைப்புல இருந்து ஒவ்வொரு சீரும் ரொம்ப சிறப்பா நடக்க தாரா, கண்ணன் வீட்ல தான் இருந்தாங்க... சத்தத்துல கொழந்த பயந்துரும்னு போகல... மூகூத்த நேரத்துக்கு மட்டும் கார்ல தாராவோட அத்த ஒருத்தர்கிட்ட கொழந்தைய குடுத்துட்டு 20நிமிசம் வந்தாங்க...
கிண்டல், கேலிக்கு நடுவே ஐயர் சொல்லற மந்திர சத்தத்துல கெட்டி மேளம் கொட்ட கீர்த்தி கழுத்துல ராம் தாலி கட்ட,,, 3வது முடுச்சு தாரா போட்டுவிட்றா... மணவறைய 3 சுத்து சுத்தி,, மாலை மாத்தி,, ஒவ்வொரு சடங்கும் முறையா முடுச்சாங்க... தாராதான் கொழந்தைய விட்டுட்டு வந்தனால சீக்தரமாவே கார்க்கு போயிட்டா...
கல்யாணம் நல்ல படியா முடிய...
ராம்-கீர்த்தி,,, கண்ணன்-தாரா,,, ரெண்டு ஜோடியும் சென்னைல குடியேற... கார்த்தி-மதுமித்ரா காதல் அழகாய் வளற... சரவணன்-ரேனு ஜோடி காதலோடு கல்யாணத்துக்கு ரெடி ஆக,,,,பெரியவர்கள் கிராமத்தில் விவசாயம் பண்ண,,, வாழ்க்கை அழகாய் நகர்ந்தது....
கொழந்தைக்கு கதிர் னு (கதிர் அண்ணா பேரு😢) பேரு வெச்சுருந்தாங்க.... வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் காதலோடு அழகாய் ரசித்து ரசித்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்....
- - - - - END - - - - -
Story mudunjuruchu 😊 epd irukku?? .... Evlo naal story read panni,,, support panna ellarukkum romba romba thanks... Mistakes sonna nalla ullangalukku romba romba nandri,,, vera enamooo sollanum nu nenacha ana maranthutten....😞
.
.
.
Nyabagam vanthuruchu😂😂
From the story,perusa karuthu sollara alavukku onum illa but oru Chinna karuthu.. My karuththu what is I am saying
👉 Nee crctana love aaa choose panni true aaa love pannaya anda lovakaga evlo naal venalum wait pannu....
👉 Friendsaaa irunthalum Thara pola kirukku thanama pannama konjam carefull....
👉 Pasangala bike slow aaa ottunga pa 😢...
👉 Lover kitta ethaium maraikkathinga... Nallatho kettatho ethaium maraikkama thairiyama sollunga...
👉 All my dear sisters Bold aaa irunga ma.... Unga life la epoum Thara edukka nenacha thapana mudivaa edukka nenaikkathinga please🙏
👉 Ethukkum bayapattu nadunga vendam sisters...
👉 Life la love romba mukkiyam ana studies and parents atha Vida mukkiyam.... Love pannunga ana anda love unga padippu, peththavangala pathikkatha mathiri pathukkonga....
👉 நாளை என்றும் நம் கையில் இல்லை.....
நாம் யாரும் தேவன் கை பொம்மைகளே....
என்றால் கூட போறாடு நண்பா
என்றைக்கும் தோற்க்காது உண்மைகளே....
Ithu true lines... Nalaikku vidium pothu ena nadakkumnu yarukkum theriyathu ellame kadhavul kaila irukku... Vaalara ovoru nodium siruchukittee enjoy pannitu vaalunga....
👉 Namakkunu ezhuthirukka nalla vishayangal namba evlo kastappattalum namba kitta vanthethan agum,,, so ethukkum feel panna venam....
👉 Last but not least,,Enakku manasu kastama irukkum pothu ethaiyee than solluven 👇
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது...
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.....
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்....
உன்னுடையதை எதை நீ இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்து கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.
👉 Happy rakshabandhan to all my sisters...
❤️ I dedicate this story tooo my ❤️😍😘 love😘😍
Avlothan paaaa
Aprom நெஞ்சமெல்லாம் காதல் nu oru new story ezhuthalamnu irukka... Tmmry la irunthu new story poduven... once again thank you soo much
Ini next part illa next story la pakkala bye 👋
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro