கேள்விகள்-10
நேற்றைய கேள்விக்கான பதில்கள்
41. உலகில் முதன் முதலில் பாங்கு சொன்னவர் யார்?
👉 ஹழ்ரத் பிலால்(ரழி)அவர்கள்.
42. முதன் முதலில் நோன்பு நோற்றவர் யார்?
👉 நபி ஆதம்(அலைஹி)அவர்கள்.
43. வாரத்தின் நாட்களில் முதன் முதலில் படைக்கப்பட்ட நாள்?
👉 ஞாயற்றுக்கிழமை.
44. மலைகளில் முதன் முதலில் அல்லாஹ் எந்த மலையை படைத்தான்?
👉 மக்காவிலுள்ள ஜபலே ஹபி குபைஹ் மலை.
45. உலகில் முதன் முதலில் படைக்கப்பட்ட மரம்?
👉 பேரீத்தமரம்.
இன்றைய கேள்விகள் இதோ👇👇👇
46. மஸ்ஜிதுல் அக்ஸாவை முதன் முதலில் கட்டியவர் யார்?
👉
47. மதீனாவாசிகளுக்கு முதன் முதலாக தொழகை வைத்தவர் யார்?
👉
48. முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பெண்மணி யார்?
👉
49. இஸ்லாத்திற்காக முதன்முதலாக உயிர்தியாகம் செய்தவர் யார்?
👉
50. நபி (ஸல்) அவர்களால் கட்டப்பட்ட இஸ்லாத்தின் முதல் பள்ளிவாசல் எது?
👉
🌷. இஸ்லாத்தில் முதன் முதலாக நடந்த போர் எது?
👉
Assalamu alaikkum
Its for who r all answering, supporting nd voting nd for those slient readers
❣🎊👌👌👏👏😍😍*ما شاء
Reeha0221 ThaseemFathima8 nasoohanawas Karunya_Xavier annaadarsh fathimashukra kutty_narznar sofikzr Vaishnavi_sri niveta25
❣🎊👌👌👏👏😍😍*ما شاء الله*
*May Allah ﷻ reward for ur effort and reunite us in Jannah.*
*إن شاء الله*
*جزاك الله خيرا كثيرا❣*
If i mis to tag pin me guys
C u with nxt ud..
Allah hafiz
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro