𝕘𝕠𝕠𝕕 𝕗𝕣𝕚𝕖𝕟𝕕𝕤 𝕞𝕒𝕜𝕖 𝕝𝕚𝕗𝕖 𝕓𝕖𝕥𝕥𝕖𝕣..🤗
பூவுடன் சேர்ந்தால் நாரும் மணப்பது போல்
நாம் நல்லவர்களுடன் பழகினால்
நாமும் நல்ல பாதையில் செல்ல வழிப்படுவோம்
நல்ல ஒருவர் கெட்டவர்களுடன்
நட்பு கொள்ளும் போது அவர்களும்
கெட்ட நடவடிக்கைகளுக்கு பழக்கப்படுவார்கள்
ஆகவே நட்பு கொள்ளும் போது
சரியான நட்பை தேர்ந்தெடுக்க வேண்டும் ........
Choice is yours.....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro