என் வருங்கால தோழி(மனைவி)
என் வருங்காலமே!
இத்தனை நாட்களாய் சிங்கிளாக இருந்த என்னை கமிட்டட் ஆக மாற்றிய பெண் நீயே...
இவ்வருடம் முதலிலேயே எனக்கு கிடைத்த நற்செய்தி நீயே...(الحمد الله)
எப்பொழுதும் என் துணையாய் இருக்கப்போவதும் நீயே...
உன் புகைப்படங்களை மட்டும் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறேன் நான்...
உன்னை நேரில் பார்க்கும் அத்தருணத்தை எதிர் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன் நான்...
உன்னை சந்திக்கும் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன்.. (150 நாட்கள் உள்ளன)
நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும் நீ என்னை நீங்கி சென்றாளே,
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும் நீ எந்தன் பக்கம் நின்றாளே...
(தூங்கும் நேரத்தில் திடீரென தோன்றிய வார்த்தைகள் மற்றும் பாடல் வரிகள்)..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro