அடடடடா
காதல்ல மாட்டினவனுக்கும்.,
காதுல ஹெட்செட் மாட்டினவனுக்கும்
சின்ன வித்தியாசந்தான்..
காதல்ல மாட்டினவன்
சொன்னதயே திரும்ப
திரும்ப சொல்லுவான்..
காதுல ஹெட்செட் மாட்டினவன் கிட்ட
நாம திரும்ப திரும்ப சொல்லனும்.!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro