தீண்டல் (கனவும் நிஜமும்)
என் கனவில் நான் கொடுத்த உயிர் நிஜத்திலும் உள்ளதா?
என் கனவில் கண்ட என் காதல் நிஜத்திலும் கிடைக்குமா?
என் கனவில் தோன்றிய என்னவன் நிஜத்திலும் என்னவனா?
என் கனவில் கோர்த்த உன் கரத்தை
நிஜத்திலும் தொடர்ந்திடுமா?
என் கனவில் பதியா முகம் என் நிஜத்தில் தோன்றா முகம் தோன்றிடுமா?
என் கனவில் நிழல் ஆனவன் நிஜத்திலும் நிழல் தானா??
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro