தீண்டல் (கண்ணீர் துளியே )
மனம் கலங்கிய நீராக மாறியது
கண் கடலை வாடகை வாங்கியது
தூக்கம் பகலை துணைக்கு அழைத்தது
விதியோ உன்னை என்னல் பிரித்து வேடிக்கை பார்த்தது
நீயோ என்னை பொம்மய்யாய் கண்டாய்
இன்னொரு பொம்மை கிடைத்ததும் தூக்கி எறிந்தாய்
நான் நிலவாக பூமியைசுற்றினேன்
நீயோ பூமியாக சூரியனை சுற்றுகிறாய்
பிடிக்கவில்லை என்றால் அன்றே விலகி இருப்பேன் நீ தூக்கி போடும் முன்பே இந்த வேதனை நெருங்க அஞ்சி இருக்கும்
உன் கண்ணீர் துடைக்க நினைத்தேன் ஆனால் என் கண்ணீருக்கு காரணமவாய் என்று மட்டும் நினைக்கவில்லை
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro