Preface
Hi all..
அனைவருக்கும் வணக்கம். "வெளிச்சப் பூவே" நாவல் 2023ல் மருத்துவ பணிப்பயிற்சி ஆண்டில் நான் இருந்தபோது எழுதத் தொடங்கி, பயிற்சி முடித்த பின்னர் எழுதி முடித்த கதை. முழுக் கதையும் அமேசானில் வாசிக்கக் கிடைக்கும். இங்கே மாதம் இருமுறை அத்தியாயங்கள் பதிவேற்றப்படும். முடிக்கப்படாத கதைகளை எழுதத் தொடங்கிவிட்டேன். மெதுமெதுவாக அவைகளும் வெளிவரும்.
அனைவருக்கும் என் அன்பு.
நன்றி.
மது.
Updated: 1st and 3rd Wednesdays.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro