வெற்றி
மறுக்கப்படும் அங்கீகாரங்கள்,
பறிக்கப்படும் உரிமைகள்,
கொடுக்கப்படும் அவமானங்கள்,
கோபமூட்டும் விமர்சனங்கள்,
காத்திருக்கும் தோல்விகள்,
இவை வெறும் கல், நீ கடந்தால்,
அந்த வெற்றிப்படிக்கல், வேண்டும்
நம் வாழ்வில்!...
என்றும் அன்புடன்
ஜே...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro