New Story Announcement
hi ellaarum epdi irukinga?
இந்த கதை இனி தான் எழுத போறேன். கதை முடிஞ்சதும் தான் இங்கு பதிவு செய்ய துவங்குவேன். என்ன நீங்க யாரும் மறந்துட்டு கூடாதுல. அதுக்கு தான் இந்த அறிவிப்பு. மறந்துடாதீங்க மக்களே...
எனக்கு இந்த பாட்டு ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதுக்கு அந்த பாட்டோட வரிகள், மியூசிக், பாடல் வரிகள், SPB குரல் பெரிய காரணம். அதுவும் இந்த குறிப்பிட்ட இடம்... ப்பா bliss
கதையோட பெயர் "நெஞ்சோடு ரீங்காரம்" டைட்டில் யாரும் வச்சிருந்தா சொல்லிடுங்க மாத்திரலாம். இல்லனா புக் பண்றேன்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro