மூழ்கும் கப்பல்
தற்போது மூழ்கும் கப்பலாக வாட்பேட் தமிழ் உள்ளது. ஆனாலும் இங்கிருந்து செல்ல மனம் வரவில்லை. அப்படி இங்கிருந்து செல்ல விருப்பம் இல்லாத இன்னும் சில நல்லுள்ளங்களுக்காக உங்கள் மீம் கடை எப்போதும் திறந்தே இருக்கும். எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் எங்களை அனுகலாம் என்பதை எங்கள் வாசகர்கள் அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறோம்.
மிகுந்த வருத்தத்துடன்,
அட்மின் குழு
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro