Hi friends 💁🤓
ஒரு போட்டி வைக்கலாம்னு இருக்கோம்: மீம் போட்டி 😎
கதையை (கதையின் சாராம்சம்) 4 அல்லது 5 மீம்லயே சொல்லனும்.
ஆசிரியர், வாசகர் என யாரு எந்த கதைக்கு வேண்டுமானாலும் போடலாம் (கதையின் ஆசிரியர் அனுமதியுடன்).
உங்க கருத்துக்களை கேட்ட பிறகு மற்றவை எப்படி என்னன்னு இனிமே தான் முடிவு பண்ணனும். அதை தனி புத்தகமா போட போறோம். எப்படி நடத்தலாம் மற்றும் எப்படி சிறந்த மீம்மை தேர்வு செய்யலாம்னு உங்க கருத்தை சொல்லுங்க. யாரையும் புண்படுத்தாம, எல்லாரும் ஏத்துக்க கூடிய வகையில சிறந்த மீம்மை தேர்வு செய்யனும். வெற்றி பெறுபவர்களுக்கு என்ன பட்டம் மற்றும் பரிசா தரலாம்? உங்க ஐடியாக்கள சொல்லுங்க நண்பர்களே...
அப்புறம் கடைசியா போட்டிக்கு என்ன பெயர் வைக்கலாம்?
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro