பகுதி - ஊ
தனுஷ் வீட்டில் நடக்கும் காட்சி 🌲
"அம்மா.....மா.....அப்பா எங்க இரண்டு பேரும் வாங்க...
கிச்சனில் நின்று பாத்திரம் கழுவிக்கொண்டு இருந்த அவனுடைய அம்மாவும் ,ஷேவிங் பன்னிக்கொண்டு இருந்ந அப்பாவும் அப்படியே அவர்கள் வேலையை பாதியில் விட்டு ஹாலில் அமர..
"சொல்லுடா தனுஷ் என்ன???👍
ஒன்னுல பா....இதை பாருங்க என்று அந்த டாக்குமண்ட் பேப்பர்களை நீட்டினான். அதை பார்த்து கண்கலங்கிய அவனுடைய அப்பா "இது...இது....அந்த காலத்துல கதிர்வேலன் என்னை ஏமாற்றி புடுங்குன சொத்து..... இது எப்படி நீ மீட்ட??
ஹாஹா அவரே முன்வந்து என்னை கூப்பிட்டு தந்தாரு...🤣
அதெல்லாம் இருக்கட்டும் வீரா எங்க இருக்கா ?? அவ அப்பா வீட்டில் தானே இருக்கா ??? சமாதானம் பன்னி கூட்டு வரவேண்டியது தானே??என்று தாய் தன் மருமகளை பற்றி வினவ..அவனோ மவுனமாக இருந்தான்.
என்ன டா அமைதியாக இருக்க உன்னை தான் கேக்குறன்...
மா நான் அவளை டிவோர்ஸ் பன்னலானு இருக்கேன். எனக்கும் அவளுக்கு ஒத்துவராது வேண்டாம் . அந்த ஆபாச படத்தை பார்த்த அடுத்த நொடி நான் சுக்குநூற ஆயிட்டேன் இனி அவ எனக்கு வேணாம்.
புரிந்து தான் பேசுறீயா டா தனுஷ் ??? டிவோர்ஸ் என்ன கடைல வாங்குற பொருளா??? உன் வாழ்க்கை யே போய்விடும் டா என்று தாய் கதற...கண்டுக்காமல் அவன் இடத்தை விட்டு நகர்ந்தான் ...பேங்க் ல இருந்து லோன் சேங்க்ஷன் பற்றின மெஸஜ் மொபைல் அலர்ட் வர....அதை பார்த்து சந்தோஷம் அடைய......."ஐ ஜாலி என்று கத்த...அவன் தாயிற்கு பத்திட்டு வந்தது..."ச்சி புள்ளையா இவன் ...பொண்டாட்டி யை டிவோர்ஸ் பன்றனு சொல்றதும் இல்லாமல் ஜாலி வேற ஜாலி.... ச்சி என்னமோ பன்னி தொலையட்டும்.
ஏண்டி போய் காப்பி கொண்டா என்று அவன் தந்தை மனைவியிடம் கூற "ஆமா யா...உனக்கு எதை பத்தியும் கவலை இல்லை ....நல்லா ஒய்யாரமாக உக்காந்து காப்பி குடி னு அவரை கடிந்து கொண்டு கிச்சனை நோக்கி சென்றார் தாய்.
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
(நவின் வீட்டில்)
டேய் நவின் எனக்கும் உங்க அக்காக்கும் வீட்டில் போர் அடிக்குது டா எங்கயாவது கூட்டு போ.....என்று நண்பனிடம் வீரா கேற்க.....
எனக்கு வேலை இருக்கு வீரா நீங்க இரண்டு பேர் போங்க...நான் ரெக்கார்ட் எழுதனும்.
அது சரி நானும் தான் எழுதனும் ரொம்ப பிஹு பன்னாத வா போலாம்.
என்று அவனை கிளப்ப அவனும் ஒரு ஓலா வண்டியை புக் செய்து மூவரும் பீச்சுக்கு சென்றனர்.
"சிலு சிலுனு காற்று..... அலைகளின் ஓசை இதெல்லாம் வீராவின் மனதில் ஏதோ ஒரு புத்துணர்ச்சி ஏற்பட கடற்கரை யை ரசித்தபடி அமர்ந்தாள்.
"அக்கா.....னு நவினின் அக்காவை கூப்பிட்ட.. என்னடி சொல்லு னு அவங்களும் வினவ..
"ஒன்னுல கா...அது வந்து நீங்க ஏன் இன்னொரு கல்யாணம் பன்னிக்க கூடாது??☺️
ஹாஹா ஏன் இந்த கேள்வி
சும்மா சொல்லுங்கள்..
இன்னொரு கல்யாணம் பன்னிக்க ஆசை தான் ஆனால் என் தம்பி தனியாக ஆயிடுவான் அப்பா அம்மா இல்லாத அவனுக்கு நான் தானே ஆறுதல்.சின்ன வயசுல இருந்தே நான் தான் அவனை வளர்த்தேன் குழந்தை மாதிரி அவன் எனக்கு... அவனை விட்டு என்னால இருக்க முடியாது.
ஓ...அப்படினா உங்க இரண்டு பேரையும் மனப்பூர்வமாக ஏத்துக்குற ஒரு பர்ஸன் கிடைச்சா கல்யாணம் பன்னிப்பிங்க அதானே ??😊😊😊
ம்ம்ம் கண்டிப்பாக😀
(ஆஹா...வர்கவுட் ஆகுது அக்காக்கு ஓகே...இப்போ முருகேஷை நான் கன்வின்ஸ் எப்போது பன்ன போறேன் எப்படி பன்ன போறேனு தெரியல ஆண்டவா வழி காட்டு)
இவர்கள் பேசுவதை கவனித்த நவின் ,தன் அக்காவுக்கு இருக்கும் மறுமணம் ஆசையை தற்போது புரிந்து கொண்ட நிலையில் முருகேஷை மணம் முடித்துவைக்க வேண்டும் என்று எண்ணினான்.
அக்கா - சரி வீரா நீயும் நவினும் பேசிட்டு இருங்க நான் பஜ்ஜி வாங்கி வரேன்.
சரி கா...
பஜ்ஜி வாங்க நடந்தபோது எதிரே எதிர்பாராத விதமாக முருகேஷ் மீது மோதிக்கொள்ள
"ஸ்...ஸாரி மிஸ்டர்.....
இட்ஸ் ஓகே மேம்...என்று கூறிவிட்டு முருகேஷ் தன் நண்பனுடன் நடந்தான்..நடந்தவன் திரும்பி ஒருமுறை அவளை பார்த்தான் ,அவளும் பார்த்தாள் .
நண்பனுடன் நடந்து சென்றவன் "மாப்பிள்ளை.... அந்த பொன்னு....
என்ன அந்த பொன்னுக்கு??😊
இல்லை..... ஏதோ ரொம்ப நாள் பழக்கம் மாதிரி ஒரு உணர்வு டா..
ஒன்னுல மோதினது ல உன் கபாலம் கலங்கியிருக்கும் அதான்😀😀
என்ன நக்கலா...போடா எருமை. என்றபடி அவன் திட்ட முருகேஷ் கண்கள் மீண்டும் அவளை தேடியது. பஜ்ஜி வாங்கிக்கொண்டு இருந்தவளை மீண்டும் கண்டவன்...
"ஹலோ மேம்....என்றபடி சென்று உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு.....
என்னையா???
ஆமா.... முதல் ஆண்டு என் தங்கச்சி காலேஜ் அட்மிஷன் ல பார்த்தேன் நினைக்கிறேன்.
ஓ...இருக்கலாம் என் தம்பி காலேஜ் அட்மிஷன் க்கு வந்துருப்பேன் மே பி நீங்க அப்போ பார்த்துர்கலாம்.இப்போது என் தம்பி பைனல் இயர் வந்தாச்சு.
ஓ...நைஸ் என் தங்கச்சி யும் பைனல் இயர் தான். இப்ப கல்யாணமும் ஆயிடுச்சு அவளுக்கு. ஓகே மேம் இதான் என் நம்பர் ....பை த வே ஐயம் முருகேஷ்.
க்ரேட்.... ம்ம் ஐயம் "சக்தி"டேக் கேர்....என்று அவன் தந்த விசிட்டிங் கார்டை வாங்கி பர்ஸில் வைத்துக்கொண்டு கிளம்பினாள்.
தொடரும்
(நவினோட அக்கா சக்தியும் ,வீராவின் அண்ணன் முருகேஷும் வாழ்க்கை யில் ஒன்று சேருவாங்களா???😊😊😊)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro