பகுதி - ஆ
இரவு நேரம் வழக்கம் போல் லவ் குரு நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது ரேடியோவில் அதை கேட்டவாறு நம் கதாநாயகி வீரா படுத்திருக்க அறையினுள் நுழைந்த தனுஷை பார்த்தவள் படுக்கையில் இருந்து எழுந்தாள்.
"ம்க்கும் இந்த மரியாதைக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை னு முனவியவாறு தனுஷ் தன் சட்டையை கழட்டி டி ஷர்ட் மாட்டிக்கொண்டு படுக்க அவளோ கீழே படுக்க முற்பட்டபோது "ஹலோ மேடம்...இவ்வளவு பெரிய பெட் இருக்கும்போது கீழ படுக்காதிங்க னு சொல்ல... நமட்டு சிரிப்புடன் அவளும் அதே பெட்டில் ஓரமாய் படுக்கலானாள்.
லவ் குரு நிகழ்ச்சியில் தனது தோழி திவ்யாவின் காதல் கதை வந்தது "இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழும் வாழ்க்கை யை பற்றி லவ் குரு சொல்லிக்கொண்டிருக்க அதை கேட்ட அவளுக்கோ அதே போல் நாமும் வாழவேண்டும் என தோன்றியது. கண்களை மூடினாள் ப்ளாஷ் பேக் ஞாபகம் வந்தது
🐸🐸🐸🐸🐸🐸 அன்று தனுஷ் பஸ் ஸ்டாப்பில் நின்றிருக்க இவளோ அதே பஸ் ஸ்டாப்பில் வெயிட் பன்ன இருவரையும் ஒரே நேரத்தில் பார்த்த வீராவின் தந்தை கதிர்வேலன் அவளை அழைத்து விசாரிக்க.
"அப்பா.....அவன் தான் என் பின்னாடியே சுற்றி சுற்றி வரான் எனக்கு அவனை சுத்தமாக பிடிக்கல பா....புரிஞ்சிக்க ங்க ....
ஏண்டி ஜோடியாக பஸ் ஸ்டாப் ல நின்னுட்டு சம்மந்தமே இல்லாதவ மாதிரி நடிக்கிறியா ....காலேஜ் வேணாம் ஒன்னும் வேணாம் வீட்டில் கெட கழுதை.
டேய் முருகேஷ் இவ தங்கின ஹாஸ்டல் வெக்கேட் பன்னிட்டு வந்துரு இவ இனி வீட்டில் இருக்கட்டும்
சரிங்க பா.....தாய் இல்லாத புள்ள னு ஓவர் செல்லம் கொடுத்து நீங்க தான் தப்பு பன்னிட்டிங்க இனிமேலாவது பத்ரம்.
நேரம் போனது கையில் தாம்பள தட்டுடன் தனுஷ் குடும்பம் வந்தது
அவனுடைய தாய் "அண்ணே உங்க பொண்ணு எங்க வீட்டுக்கு மருமவ....நாங்க சம்ந்தம் பேச வந்துருக்கோம் இரண்டு பேரும் காதலிக்கிறாங்க....
வீரா - என்னது காதலிக்கிறோமா என்னடா ட்விஸ்ட் இது.... எனக்கு அவனை சுத்தமாக பிடிக்கல ஏன் இவங்க எல்லாம் சேர்ந்து என் லைப்ல விளையாடுறாங்க சாமி😁
"வாடி என் மருமவளே னு" த்ரிஷ்டி எடுத்து அவளை கூப்பிட்டு பூ வச்சி விட்ட தனுஷ் தாயை பார்த்த அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. இது பத்தாத குறைக்கு ப்ரெக்னன்ஸி பாஸிட்டிவ் ரிப்போர்ட் வேற காட்ட....வீராவுக்கு இடி விழுந்தது..
அவள் கண்ணத்தில் பளார் னு அவளுடைய தந்தை அறைய இதுவே இவர்களது திருமணம் நடைப்பெற காரணம் ஆனது.
கதிர்வேலன் இவர்களுக்கு சம்மந்தி ஆனார். 😀😀😀😀
.......................
கண்களை இப்போது திறந்தாள் வீரா அவளுக்கே சிரிப்பு வந்தது.. 'சரியான கல்லூடி மங்கன் என் புருஷன் ப்பா.....என்னமா ட்ராமா பண்ணி என்னை கல்யாணம் பன்னிட்டான்.' ஆனால் அதுக்கு பின்னாடி அவன் வச்சியிருக்க காரணம் தான் புரியல. இவன் நல்லவனா கெட்டவனா னு சத்யமா புரியல ஆனால் இவன் கூட சேர்ந்து வாழ ஆசை இருக்கு. எப்படி பார்த்தாலும் நமக்கும் இவனை முழுசா ஏத்துக்க டைம் வேணும். பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று அவள் புலம்ப பக்கத்தில் திரும்பி பார்க்க அவனும் காதில் ஹெட்செட் போட்டு "நச்சுனு நாலு பாட்டு ......னு ரேடியோ fm ல பாட்டு கேட்டுட்டு இருந்தான்.......இவள் திரும்புன உடனே லவ் குரு நிகழ்ச்சி கேக்குற மாதிரி சீன் போட்டுட்டு
"ஓய் .......நானும் அதே நிகழ்ச்சி கேக்குறன் செம்மையா இருக்கு டி ப்ரோக்ராம்." என்று கூற
"ஓ......இப்போ லாஸ்டா எந்த நேயர் பற்றி லவ் குரு சொல்றாரு சொல்லுங்கள் பார்ப்போம். "என்றாள் அவனை பார்த்து
"அது......அது யாருன்னா....பெயர் தான் மறந்துட்டேன்😀😀😀😀ஈஈஈஈஈ"
"ச்ச மூடிட்டு படு ...எருமை."என்று திட்டிவிட்டு அவள் முறைக்க
"என்னடி புருஷனை இவ்வளவு மட்டமா திட்டுற. "என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்க
"சரிங்க எருமை அவர்களே படுங்க . "என்றவளை
"ஹாஹா. "என்று சிரித்துவிட்டு பார்க்க
"என்ன சிரிப்பு.??😊"என கேட்க
"ஒன்னுல....உன்னை தள்ளியே வச்சி ரசிக்கிறதும் நல்லாதான் இருக்கு வீரா ....வீரா.......ஏய் வீரா னு இவன் உலுக்கியதும் அரத்தூக்கத்தில் இருந்தவளோ "என்னங்க ??? என்று வினவ.
"ஒன்னுல கடைசியா ஒரு விஷயம் சொல்லிட்டு இருந்தேனே கேட்டுச்சா ?"
"இல்லையே...( கல்லூடி மங்கா எல்லாம் கேட்டுச்சு தள்ளியே ரசிக்க நல்லாயிருக்கா உனக்கு ஆள பாரு ரவுடி ரவுடி😀😀😀😀)"
தொடரும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro