பகுதி -31
இளமையிது பூங்காற்று பாடிவரும் தாளாட்டு தேடிவரும் தென்னங்காற்று சுகம் சுகம் வருமோ...என்ற பாடலை லவ்குரு நிகழ்ச்சியில் கேட்டு கொண்டிருந்தாள் வீரா.. ஒருவேலை லவ் குரு நிகழ்ச்சி கேட்டா இவருக்கு பழைய ஞாபகம் வருமோ என்று யோசித்து "என்னங்க இந்த ரேடியோ நிகழ்ச்சி கேளுங்க நல்லாயிருக்கும்"னு சொல்ல அவனோ காதில் ஹெட்செட் மாட்டி கேக்க ஆரம்பித்தான்.....மெய்மறந்து பாடலை கேற்க..."என்னங்க உங்களுக்கு எதாவது ஞாபகம் வருதா"
இல்லையே...எனக்கு இந்த நிகழ்ச்சி புதுசா இருக்கு .
ஓ...இனிமே.ரெகுலராக கேளுங்க எதாவது உங்க ஞாபகத்துக்கு வருதா னு பார்ப்போம் ஓகேவா.
ம்ம்ம் ஓகே...மை டியர் பொண்டாட்டி.
என்ன??
ம்ம்ம் நீ பொண்டாட்டி தானே ??😊
இந்த கொஞ்சல் எல்லாம் தேவையில்லை படுத்து தூங்குங்க குட்நைட் நாளைக்கு அகல்யா ஓட முதல் வருஷம் பிறந்தநாள். காலைல குளிச்சிட்டு கோவில் போகனும்.
🌼🌼🌼🌼🌼🌼
நவின் அன்று இரவு நண்பர்களுடன் குடியும் குடித்தனுமாக இருந்தான் நல்லா ஃபுல் டைட்டு இரவு 9.30 இருக்கும் தான் பெங்களூர் சென்று வந்த கதைகளையும் நர்மதா பற்றியும் விவரமாக கூறி பகிர்ந்து கொண்டிருக்க...
"டேய் மச்சி உனக்கு நர்மதா தான் அப்படினு ஆண்டவனே முடிச்சு போட்டுருக்காப்ல...அதனால தான் வீராவோட சேர முடியாமல் போயிருக்கு. ஸோ....நீ நர்மதா வை கல்யாணம் பன்ற வழியை பாரு...முதல்ல அவள லவ் பன்ற வழியை பாரு. என்று நண்பர்கள் ஏத்திவிட இவனோ சரிமச்சான் என்று போதையில் அளந்து கொண்டே நடந்து வந்து பைக்கை கிளப்பினான்... கொஞ்சம் தூரம் வந்ததும் பைக் நிறுத்திவிட்டு மயக்கத்தில் ஒரு ஓரமாக உக்காந்து போதையில் எதுவும் புரியாது அங்கேயே விழ....அந்த வழியில் மெடிக்கல் ஷாப் செல்ல இருந்த நர்மதா அவனைக் கண்டு அதிர்ந்தாள் "ந....நவின் என்னாச்சு உனக்கு ???அடப்பாவி குடிச்சிருக்கியா உன்னை... என்று கோவத்தை ஒருபக்கம் காட்டினால் இன்னொரு பக்கம் ஆட்டோவை பிடித்து அவனை அதில் அமர வைத்து "பக்கத்தில் எதாவது லாட்ஜில் நிறுத்துங்க"என்று ட்ரைவரிடம் சொல்ல அவனும் லாட்ஜில் நிறுத்தினான் . இறங்கி ஒரு ரூம் புக் செய்து லிப்டில் அவனை அழைத்து வந்து படுக்கையில் போட்டாள் ...ஷ்ஷ் ப்பா...முடியல டா சாமி....நாளைக்கு போதை தெளியட்டும் உனக்கு இருக்கு...என்று அவனை திட்டும் போது தான்..."நர்மது நர்மது...என் நர்மதா......என் தங்கம் என்று கொஞ்சல் மொழியில் அவளை அழைத்தான்......என்னடி முழிக்கிற கோளி குண்டு கண்ணி....கிட்ட வாடி 😊😊😊
எ....என்ன வேணும் உனக்கு..
ம்ம்ம் நீ தான் டி வேணும். கிட்ட வாயேன்.
முடியாது நீ போதைல இருக்க நான் வரமாட்டேன் என்றவளை தன்னருகே இழுத்து பக்கத்தில் போட்டான் சிறிது நேரம் அவள் கண்களையே வெறிக்க பார்த்தான் "லவ் யூ....நர்மதா "ஐ.......நானும் லவ்வை சொல்லிட்டேன்.இந்த கர்மத்தை காலேஜ் படிக்கிறப்ப வீரா கிட்ட சொல்லியிருந்தா எப்பவோ நானும் அப்பனாயிருப்பன்...ம்ம்ம் என்ன செய்றது.....😊
ஏ...ஏய் என்ன நவின் ஒரு மார்கமா பேசுற....எனக்கு பயமா இருக்கு....என்றவளை "என்னடி பயம் கடிச்சு எல்லாம் சாப்பிட மாட்டேன் போ..போய் கதவை தாழ்பாள் போட்டு வா...
ம்ம்ம் எதுக்கு...??☺️
ம்ம்ம் மம்மி டாடி விளையாட்டு விளையாட தான் சீக்கிரம் வாயேன் டி...
ஐயோ என்ன பன்றது இவனை...குடிச்சிட்டு ஒரு மார்கமா பேசுறானே...நம்ப வேற ஆஷ்ரமம் போகனுமே ...
ஹலோ ஹலோ உன்னை தான் ...வாடி...அவனருகே செல்ல பயந்தவளை தன் மேல அமர்த்தி அவள் தலை கூந்தலை வருடினான் அந்த வருடல் அவளுக்கு ஏதோ செய்ய அவன் தோளில் சாய்ந்துகொள்ள....
"(ஷ்ஷ்....எல்லாம் நடந்துருச்சு அதான் கல்யாணம் முன்னாடியே முதலிரவு. )
மறுநாள் காலை போதை தெளிய பக்கத்தில் நர்மதா நல்ல உறக்கத்தில் இருந்தாள் அதுவும் மேலே தாவணி நழுவிய நிலையில்..."ச்சி...ஏய் நர்மதா எழுந்துரு ...நீ எப்படி டி இங்க???
ம்ம்ம் உன்னைய அப்படியே கடிச்சி கொதறிடுவன் பன்றது எல்லாம் பன்னிட்டு என்னை கேக்குறியா??
நான் என்னடி பன்னேன்...
ம்ம்ம் மம்மி டேடி விளையாட்டு ....
அ...அ....அய்யோ...தப்பு பன்னிட்டேனா கருமம் எல்லாம் அந்த சரக்கு பன்ன வேலை.சாரி டி...என் காதலி😊
ச்சி...போ...நவின் 😊
ஆக்சுவலா உன்கிட்ட லவ்வை சொல்லலாம் னு நேத்து நைட்டு நினைச்சன் அதுக்குள்ள என்னனமோ நடந்துருச்சு.சாரி டி கவலையே படாத நான் சாமி சத்யமா உன்னை தான் கட்டிப்பேன். இனி நோ வீரா...நோ அதர் க்ரள்ஸ்...ஓகே...😊ஆல்வேஸ் மை நர்மது மட்டும் தான்.
எல்லாம் ஓகே தான். இப்ப நான் ஆஷ்ரமம் போகனும் அங்க மேடம்க்கு என்ன பதில் சொல்றது நேத்து நைட்டுல இருந்து காணோம் னு.
அதெல்லாம் சொல்லிக்கலாம் விடு முதல்ல இந்த கீழ நழுவுன தாவணியை மேல இழுத்து சொருகு...😊😊😊😊😊
ஹாஹா.... போடா பேட் பாய்(bad boy)
தொடரும்.
நர்மதா நவினுக்கு இடையே அந்தரங்கம் ஏற்பட்டதால் இனி இவர்களை யாராலும் பிரிக்க முடியாது 😊பார்ப்போம் இதனால் பூகம்பம் வெடிக்கபோகிறதா...அல்லது இதுவே சுமுகமாக முடியபோகிறதா. இரண்டு பேருக்கும் எந்த மாதிரி சூழலில் கல்யாணம் ஆகபோது.
?????
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro