Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பாகம் -52

அகல்யாவின் கழுத்தில் தாலி கட்டும் தருணம் ,சதிஷ் குடும்பத்தினர் அவனை அழைத்துக்கொண்டு செல்ல எவ்வளவு கெஞ்சியும் ஒன்னும் பன்ன இயலவில்லை . எனவே அரசன் அகல்யாவை கல்யாணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் .கையில் தாலியை வாங்கியவன் அகல்யா கழுத்தில் அணிவித்து மற்ற சடங்குகள் முடித்துவிட்டு பிறகு ஏதோ ஒன்று மனதில் ஓட விருவிருவென காரை எடுத்துக்கொண்டு தான் மட்டும் அநன்யா வை பார்க்க சென்றான்.பின்னால அனைவரும் வந்தனர். பின்னாடியே அகல்யாவும் மாலை கழுத்துடன் சென்றாள்.

அரசன் காரில் இருந்து இறங்கி கதவை தட்ட அங்கு அநன்யா கதவை திறந்தாள். அவளை பார்த்த அரசனுக்கு அதிர்ச்சி ஏனெனில் அவள் கழுத்தில் தாலி தொங்கிக்கொண்டு இருந்தது.

அதிர்ந்து போய் "ஏ....ஏய் அநன்யா உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா???
என்ற அவன் கேள்விக்கு பதிலாக அவள் தலையசைக்க உள்ளே சென்றவன் அங்கு ஒரு வீல் சேரில் 28 வயது மதிப்புடைய ஒரு ஆணைக்கண்டான்.

"வாங்க சார் உக்காருங்க என்றான் அவன் "அநன்யா சார்க்கு தண்ணீர் எடுத்து வா என்று அவன் கூற அவளோ தண்ணீர் எடுத்து வந்து தர "அரசன் என்னை மன்னிச்சிறு சந்தர்ப்பம் சூழலில் இவரை கல்யாணம் பன்னிக்க வேண்டிய நிலமை அதான். வேற ஒன்னுல இவரை ஒரு கோவிலில் பார்த்தேன். ஆழ்ந்த சிந்தனையில் கடவுள் முன் இவர் வீல் சேரில் அமர்ந்திருக்க கண்களில் ஓரம் கண்ணீருடன் இருக்க காரணம் கேட்டேன் "தனக்கு கல்யாணம் நின்றுவிட்டதாகவும் ,ஊனம் என்பதால் உறவினர்கள் இவரை கைவிட்டதாகவும் கவலைப்பட அவருடைய வாழ்க்கை கதை கேட்டு எனக்கே கஷ்டமா போச்சு. சாமி சந்திதானத்துல அவரை ஏத்துக்கனும் னு முடிவு பன்னேன். பாவம் ஊனமா இருக்கிறது அவங்க தப்பு இல்லைல பாவம் அவங்க என்ன பன்னுவாங்க கல்யாணம் காட்சி பார்க்க அவங்களுக்கும் ஆசை இருக்கும் ல அதான் நான் அவரை ஏத்துக்க துணிஞ்சன் உண்மை சொல்லனும் னா மாமா உங்க மேல இருந்தது ஒரு மோகமா இருக்கலாம் ஆனால் இவரை ஏத்துகிட்டது தான் உண்மையான காதல் னு புரிஞ்சிட்டன்.இவர்கள் பேசிக்கொள்ள அதற்குள் அகல்யா அங்கு வந்தாள் ,அகல்யாவை மாலைகழுத்துமாக பார்க்க புரிந்து கொண்டாள் இவள் அரசனை மணமுடித்து இருக்கிறாள் என்று . எந்த சலனமும் இல்லாமல் "கங்கராட்ஸ் அகல்யா" என்று அவள் கைகுலுக்க அகல்யாவுக்கு அப்போது தான் உணர்ந்தாள் "இனி தான் மிஸஸ் அரசன் "என்று. ஆம் சதிஷ் இனி அவளது வாழ்வில் இல்லை.

பின்னாடியே உறவினர்கள் அனைவரும் நிற்க அகல்யா அவர்களை திரும்பி பார்த்தாள் நன்றி உணர்வுடன் ,ஆம் தன் கல்யாணம் நிற்கும் வேலையில் அரசனை மணவரையில் அமர வைத்த உறவினருக்கு நன்றி என்பதுபோல் இருந்தது அவளது பார்வை .

.......சுபம்.....

இத்துடன் இக்கதை முடிந்தது.😂

கருத்து : சிலநேரங்களில் சில நல்ல முடிவுகள் மற்றவருக்கு பாதிக்காதவாறு எடுக்கப்படும். ஆம் அகல்யாவுக்கு அரசன் என்று ஒருநொடியில் எடுத்த முடிவு அவர்களுக்கு நல்லதாகவே அமையும் இது எந்த வகையிலும் அநன்யாவுக்கு பாதிப்பு வரவில்லை.

நிஜவாழ்விலும் அப்படி திடிர் கல்யாணங்கள் நடக்கலாம். ஆனால் அது நல்லதாகவே அமையும். மேடை வரை வந்து நிற்கும் கல்யாணம் எவ்வளவு வலியைத்தரும் ??ஆனால் அந்த நேரத்தில் வாழ்க்கை தரும் திடிர் உறவுகார பெண்ணோ ஆணோ கடவுள் போன்றவர்.

நன்றி வணக்கம்.

"துயில் களைய கனவும் மறையும்
கனவில் கண்டதெல்லாமும் நினைவில்
தாங்காமல் போகலாம் ஆனால் கனவிலும்
வரும் உன் நினைவுகள் மறையாது என் மனதில்
வடிவெடுத்து நிற்கிறதே நண்பனே இதுதானோ
தூய நட்பின் மாயம் ...ஆம் என்பேன் நான்."

By
Crazyqueen
(Good poem writer)
crazeequeen

Spl poem dedicated for friendship day. 💐 Great applause

"காலங்கள் பல சென்றாலும் கவலைகள் மறந்து கடந்தாலும்
காயங்கள் கல்வெட்டாய் பதிந்தாலும்
கண்ணீர் துடைக்க தோழன் இருக்கையில் கலங்காமல் கை கொடுப்பேன் எனை வீழ்த்த நினைக்கும் துன்பங்களுக்கும்
தூக்கி நிறுத்த நண்பன் இருக்கையில் துணிந்துருப்பேன்
துவண்டிடாமல் நட்ப்பொன்று போதுமே நம்பிக்கையோடு நடைபோட....."

By arunlovely
arunlovely

Good poem and great applause

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro