Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அதாக பட்டது மக்களே memes பாத்துட்டு போங்க

1) சொல்லியே ஆகணும் எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்றீங்க. அதோட அப்டேட் பண்ணி கொஞ்சம் நேரத்துல வர்ற கமெண்ட்டா இருக்கட்டும் வோட் பண்றதா இருக்கட்டும் எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்றீங்க. அதுக்கு ரொம்ப நன்றி. ஒகே இப்போ நம்ம ஸ்டோரி படிச்சு இப்போதைக்கு எல்லாரும் கடுப்பா இருப்பிங்க அதனால இந்த மீம்ஸ் ❣️.

இந்த சீன் எனக்கு கொஞ்சம் பிடிச்ச சீன். ஏனா அப்பப்போ நான் இந்த மாதிரி தான் உளறுறுவேன். என்னை போல நீங்களும் பண்ணுவீங்கன்னு நினைக்கிறேன்.

இதுக்கு பதில் வர போகிறேன்ற பதிவில் தெரியும்.

என்னத்த சொல்ல

இந்த மீம்ஸ் ஸ்பெஷல்லா சொல்லணும்ன்னா Mr_Manokaran
dhiyaaditya
Wattpad la ivanga sanjanaku avlo nalla per vachirukkanga.

இந்த சீன் எழுதுறப்போ எனக்கு கஷ்டமா இருந்துச்சு😔

காத்திருப்போம்

🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️.

Marubadium ellarukum nantri. Nalaiku story update panren nantri ❣️

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro