Introduction
ஹாய் மக்களே ,இந்த கதை முழுக்க முழுக்க உண்மையும் கற்பனையும் கலந்தது ரொம்ப நாலா யோசிச்சு கண்ணால் பார்த்தது , சொந்த அனுபவம் , கேட்டது எல்லாம் வச்சு எழுதின கதை . பேய் இருக்கா இல்லையா கடவுள் இருக்கிறாரா இல்லையா இப்படி இப்படி சில சமயம் நமக்கு குள்ள ஏக பட்ட கேள்வி இருந்துட்டே இருக்கும் ஆதி காலத்துல இருந்து இப்போ வரைக்கு இந்த விசையதுல படு தீவிரமா ஆராயச்சி பண்ணிட்டு தான் இருக்காங்க விடை தெரிஞ்சதா கேட்டா . சந்தேகம் ஆனா நமக்கு மேல ஒரு ஷக்தி இருக்கிறத நம்மால மறுக்க முடியாது , அது மாதிரி தான் இந்த கதையும் கொஞ்சம் நம்ம ஸ்டைல .
இதுல நாயகன் நாயகி வேற யார் எல்லாம் இருக்காங்க அப்படின்னு கதைலையே பார்ப்போம் .
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro