டாட்டா 2020
மாசத்துக்கு ஒரு தடவை அப்டேட் போடும் மைனாவை பார்த்திருப்பீங்க. வருஷத்துக்கு ஒரு முறை அப்டேட் போடும் மைனாவை பார்த்திருப்பீங்க. ஆனால் முதல் முறையாக 21 December தொடங்கி 23 December எழுதி முடித்து COMPLETED கதையை அப்லோட் செய்யும் மைனாவை பார்த்திருக்கீங்களா? இந்த கதைல பார்பீங்க!
எதோ பேய் புடிச்ச மாதிரி உட்கார்ந்து எழுதியிருக்கேன். சரியா மூனு நாள்ல முடிச்சிருக்கேன். (கிணறு வெட்டுன ரசீது இருக்கு!) இது என்னோட usual writing style கதையா நு கேட்டா, இல்லை. அதிகம் டயலாக் வச்சிருக்கேன். அதான் சொன்னேனே பேய் புடிச்ச மாதிரி எழுதியிருக்கேன்.
இந்த கதைக்கு முதலில் ஹலோ டாக்டர் நு தான் பெயர் வச்சேன் காரணம் இந்தக் கதையில் டாக்டருக்கும் - பேஷண்ட் உக்கும் இடையே உறவும் treatment உம் போன் ல தான் நடக்கும். ஆனால் வாசகர் @ashikmo யாதிரா நு கதாபாத்திரத்தோட பெயர் வைங்க மைனா, இன்னும் பெட்டர் ரீச்(reach) நு suggestion சொன்னார். நன்றி:)
பயப்படாம படிங்க. கமெண்ட் பண்ணுங்க. வலிக்காம திட்டுங்க. இந்த மிகக் கஷ்டமான 2020 இல் எப்படியோ தவழ்ந்து இறுதிக்கு வந்திருக்கும் அனைவருக்கும் இது என் சின்ன கிப்ட்:)
இவ்வருடத்தின் மைனாவின் கடைசி படைப்பு இது.
ஹாப்பி நியூ இயர்! டாட்டா 2020!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro