20
ரேகாவுக்கு நாட்கள் தள்ளி போக...டாக்டரிம் சென்றாள்...
"கங்க்ராட்ஸ் நீங்க மீண்டும் தாயாக போறீங்க"
அந்த சந்தோஷம் அவளுக்கு கண்ணீர் வரவழைத்தது....
சாரா அதை துடைத்து விட்டு ",அம்மா...என் தம்பி உன் வயிற்றில் பிறக்க போகிறானா..????☺️
ம்ம்ம்.....
ஐ...ஜாலி.....
அருண் - ஏய் சந்தோஷமா இருக்கு டி
ரேகா - இப்ப தாங்க நான் வாழவே ஆரம்பிச்ச மாதிரி இருக்கு.
அருண் - நீ உங்க அம்மா வீட்டில் போய் இரு..இந்த நேரத்தில் அவங்க உதவி தேவை.
நீங்க இருக்கும் போது அம்மா எதுக்கு அருண்.....😁😁😁
ஹாஹா.... சரி வா வீட்டுக்கு போலாம்.
🌸🌸🌸🌸🌸🌸🌸
இந்த சந்தோஷமான விஷயம் சிந்துக்கு தெரிஞ்சது...இதை ரிஸ்னி கிட்ட சொல்லி சந்தோஷ பட்டபோது ரிஸ்னி சொன்னான்.
"சிந்து உன்னையும் இப்படி சந்தோஷபட வைக்கவா???
அடிங்கு என்ன பேச்சு பேசுற???
சிந்து.........😀😀😀😀நீ சரின்னு சொல்லு உன்னை கல்யாணம் பன்னிக்கிறன்...
முடியாது...... போ...டா...பக்கி....😀
ஹாஹா..... சிந்து ஒரே ஒரு வாட்டி உன்னை கட்டி அணைக்கவா...செல்லமா ஒரு அணைப்பு... அது போதும்.
சிந்து மௌனமானாள்...அவளது வெட்கம் அவள் காதலிப்பதை வெளிக்காட்டியது....அவனது அணைப்பில் மெய் மறந்து அவன் மேலே சாய்ந்தவள் எழ மனமில்லை... நேரம் ஆக ஆக அவனது இதயத்துடிப்பு அதிகமானது.
ரிஸ்னி... நீ என்ன லவ் பன்றது உண்மையா...
ஆமா..
அப்படினா....ஓகே நானும் உன்னை விரும்புறேன்.
ஹாஹா.... போதும் நீ என் ஷர்ட் பட்டன பிச்சது எழுந்திடு ...
ம்ம்ம்.....😀😀😀ரிஸ்னி... சீக்கிரம் வீட்டுக்கு வந்து முறைபடி பேசு.
இருமா..இப்பதான் நான் உன்கிட்ட சொல்லிருக்கேன்.
ஹாஹா....😀
(தொடரும்)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro