19
ரிஸ்னி இலங்கை சென்றான்.... அங்கு திருமணத்திற்கு தயாராகும் தன் மாலா அக்காவை கண்டான். மன நிகழ்ச்சியில் கண்ணீர் சிந்தினான். அக்கா என்று ஓடிச் சென்றான் அவளருகில்... இவ்வளவு நாள் ஏண்டா என்ன பாக்க வரலை என்று அழுதாள் பதில் சொல்ல தெரியாமல் தயங்கினான்... அக்கா சாரி.. நான் இந்தியாவுக்கு போனாலும் யாரையும் மறக்கல ஆனா வளர வளர படிப்பு வேலைன்னு ரொம்ப பிசியா இருந்துட்டேன் அதனாலதான் என்னால இலங்கை வர முடியல மன்னிச்சிடு அக்கா...
சரிடா வா வந்து மருதாணி வை அக்காக்கு நீதானே மருதாணி நல்லா வெப்ப மருதாணி அக்காக்கு நீ தான் வைக்கணும்..
"அக்கா உனக்கு மாப்பிள்ளை பிடிச்சிருக்கா
பிடிச்சிருக்குடா ஏன் கேக்குற
சும்மா அக்கரையில் அதான் கேட்டேன் சொல்லுக்கா
... பிடிச்சிருக்குடா பிடிக்காமலேயே அக்கா கல்யாணத்துக்கு ஒத்தேக்குவேன்.😁😁😁😁😁
சரிங்க அக்கா வா வந்து மருதாணி வெச்சி விடுறன்...
டேய் தம்பி அக்காக்கு என்னடா பரிசு தர போற
நாய்க்குட்டியும் தங்க நகையும்..
என்ன நாய்க்குட்டியும் தங்கநகை உமா என்ன சொல்ற
ஆமாக்கா சின்ன வயசுல நீ நாய் வளர்க்க ஆசைப்பட்டால் ஆனா என்னால தான் வாங்கி தர முடியல அதான் இப்ப வாங்கி தரேன்...
சரி நகை எதுக்கு..
ஏன் மாலா அக்கா ஏற்கனவே தங்கமான மனசு அதான் நகை வாங்கி தரேன்...😀😀😀😀
.... சிந்து கிட்ட இருந்து போன் வருது.. அய்யோ அக்கா பார்க்குதே என்ன சொல்றது இப்போ...
டேய் தம்பி யாருடா இது போன் பண்றது
அக்கா அது என்னோட பிரண்டு😀
பிரெண்டுனு பொண்ணா பையனா..
ஆஹா அக்கா போட்டு வாங்குதே..
சொல்லுடா யாரு பொண்ணா பையனா. சொல்லுடா யாரு பொண்ணா பையனா. 😀😀
பெயர் சிந்து நல்ல பொண்ணுகா..
ஓஹோ அந்த அளவு போகுதா...
ஆமாக்கா அவளை ரொம்ப மிஸ் பண்றேன்
அப்படினா நீ சிந்துவ லவ் பண்றியா
இல்லக்கா...
பொய் சொல்லாதடா அடிவாங்குவ
உன்கிட்ட பொய் நான் ஏன் பொய் சொல்லப்போறேன்
அப்ப நீ சிந்துவ மிஸ் பண்றதுக்கு காரணம் என்ன சொல்லு சொல்லு
சொல்லாட்டி விட மாட்டியா நீ...
நீ சொல்லாட்டியும் எங்களுக்கு புரியுது இருந்தாலும் உன் வாயால கேட்கலாம் னு..
தெரியல அப்படிதான் வச்சுக்கோ..
அப்படி தான் டா நா முடிவு பண்ணிட்டேன் டா சிந்து தாண்டா உனக்கு கரெக்ட்.
அப்படியாக சொல்ற நெஜமாவா நீ சொன்னா கரெக்டாத்தான் இருக்கும்.
சரிடா தம்பி சீக்கிரம் மருதாணி வச்சு விடு மாப்பிள்ளை வீட்டு ஆளுங்க வந்துருவாங்க நான் ரெடி ஆகணும்.
அக்கா... உங்க தம்பியை மறக்க மாட்டீர்கள் தானே..
மறக்க மாட்டேன் டா தம்பி..
அக்கா ஒரு முறை இந்தியா வந்து போங்க மச்சான் கூட்டிட்டு.
அக்கா அப்போ நான் கிளம்புறேன் கா கல்யாணம் நல்லபடியாக முடிய என்னுடைய வாழ்த்துக்கள் நான் என்னுடைய நண்பர்கள் சில பேரை பார்த்து வரணும் நான் இப்பவே கிளம்புறேன் கா
சாப்பிட்டு போடா...
சரி😀😀😀😀😀🎈🎈🎈🎈🎉🎉🎉🎉
☺️☺️☺️
அங்க ரேகாவும் அருணும் ஆபிஸ்ல வேலை பார்த்துட்டு இருகாகாங்க....வேலை வழக்கத்தை மாற்றாக சுருசுருப்பா நடக்குது...😀😀😀
தொடரும்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro