15
அன்று..அவளுடன் சென்ற அருண் அந்த அடுக்கு மாடி குடியிருப்புக்கு அழைத்து சென்றான்.
"இது தான் இனி நம்ப வீடு"
என்னங்க சொல்றீங்க??
ம்ம்ம் இனி நீ நான் சாரா இங்க தான் இருக்க போறோம்...ஹேப்பியா....
நிஜமாவா???😊
ம்ம்ம்..... போ...கிச்சன் ல போய் இரண்டு பேருக்கும் பால் காச்சி எடுத்துட்டு வா.
அதற்குள் அவன் படுக்கை அறையை அலங்காரம் செய்து விட்டு வெளியே வந்தான்🌹🌹🌹🌹
ரோஜா மலர்களால் அலங்காரம் செய்து காட்சி பார்க்க ரோஜா பூந்தோட்டம் போல் இருந்தது. பால் எடுத்து ரூமுக்கு வந்தா ரேகா...
"என்ன இதெல்லாம்"😀😀
ம்ம்ம்.... பார்த்தா தெரியலையா??😊
தெரிது....ஆனால்.
என்ன ஆனா...ஆவனா னு தமிழ் பாடம் படிக்கிற ..வா வந்து உக்காரு. ம்ம்ம் மறக்காமல் கதவு சாத்து 😀😀
😊கதவு சாத்தியாச்சு...😀
🌸🌸🌸🌸🌸
மறு நாள் பொழுது விடிந்தது...Rizne சிந்துவை தேடி வந்தான்...
"ஹே....ரிஸ்னி ...நீயா???☺️
ம்ம்ம் எங்கடி போன இவ்வளவு நாள்?☺️
அக்கா....அக்கா..பக்கத்து வீட்டு அம்மா வெளியே வர...இந்த பையனா என்னை தேடி வந்தது..பாருங்க.
ஆமா அம்மனி...இவனே தான்....
ஓ.....சரிக்கா நீங்க போங்க.
ஓய் போதுமா கன்பார்ம் பன்னது....சரி ஏண்டி இவ்வளவு நாள் பேசவே இல்லை...
ம்ம்ம் அட போடா...உன் கிட்ட பேசனும்னு ஆசை தான்.. ஆனால் உன் இலங்கை தமிழ் எனக்கு சுத்தமா புரியாது. மெஸேஜ் அனுப்பி தான் பேசனும்😁😁😁
சரி....விடு மெஸேஜ் அனுப்பியிருக்கலாம் ல??,
டைம் இல்லை.. ரிஸ்னி.
ம்ம்ம் பேசாத போடி....😀
நீ போடா....
போக மாட்டேன் என்னடி பன்னுவ??
இரு எங்க அண்ணா வை கூப்பிடுறேன்
கூப்பிடு பார்ப்போம்😀😀
Rizne romba different ana name ..Ama avanum sindhu um school friends. Ippo ivan college mudichutu business panran . Ivanoda anbana manasu sindhu ku romba pidikkum . Ivanukum sindhu na uyir. Ivan pesura ilangai tamil avaluku puriyala na lum ivanoda unarvugal ellamey avaluku puriyum ...
Ippo varaikum rendu perum best friends. Iva chennai ponadhu la irundu ivala romba miss pannan . Adhan veetuku vandhu vandhu pathutu ponan ...
Ippadi oru friendship yarukum kedaikadhu...😀
(தொடரும்)☺️
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro