14
அவளும் கோயம்புத்தூர் போயிட்டா இப்போது வீடு பாலைவனம் மாதிரி வரண்டு இருந்தது.... சாரா ரொம்ப சோகமா ஆயிட்டா...சில பேரு கிளம்புனா தொல்லை விட்டது னு நினைப்போம் ஆனா சிந்து விஷயத்தில் அப்படி இல்லை... அவ...ஏன் போனா அப்படி னு தான் தோன்றுகிறது....
மனசு சரியில்லை அருணுக்கு எனவே தன் மனைவி ரேகாவை சந்திக்க சென்றான்....அவள் தங்கியிருந்த அறைக்கு செல்ல கதவு உள்தாழ்பாள் போட பட்டிருந்தது...என்னடா இது எவ்வளவு தட்டினாலும் திறக்கவில்லை என்று யோசித்தான் போன் செய்தான் அப்பவும் எடுக்கவில்லை.
கடவுளே...இது என்ன சத்திய சோதனை..என்ன ஆச்சு அவளுக்கு னு ...கதவை உடைத்து விட்டான்...உள்ளே மயக்க நிலையை கண்டு அதிர்ந்து போனான்...அவளை தூக்கி கொண்டு மருத்தவரிடம் காண்பித்தான்.
அவள் போதை பழக்கத்திற்கு அடிமை.ஆனது தெரியவந்தது... இந்த பழக்கம் கடந்த இரண்டு வருடமாக வந்திருக்கலாம் என மருத்துவர் சொல்ல....அவளுக்கு ஏற்படும் மனவுளைச்சலிருந்து வெளிவரவே பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என சந்தேகம் கொண்டனர்.
மயக்கம் தெளிந்து அவள் எழுந்தாள் அவள் முன் அருண்....
"என்னங்க நீங்க எப்படி இங்க???,
ம்ம்ம் மேடம் மயக்கத்துல இருந்தீங்க அதான்
அய்யோ.... நான் போதை உட்கொண்டது தெரிஞ்சிருச்சா??,சாரி..இனி இப்படி பன்னமாட்டேன்🤣
விடு விடு.....பரவாயில்லை... சரி உன்கிட்ட ஒன்னு சொல்லனும்.... "இன்னைக்கு முஹூர்த்தம் நாள் தான்... உனக்காக நான் தாலி சரடு செய்து வச்சிருக்கேன் நீ குளிச்சிட்டு தயார் ஆகு கோவில்ல போய் உன் கழுத்தில் போட்டு விடுறேன். இன்னைக்கே நம்ப சேர்ந்து வாழ ஆரம்பிக்கலாம்...
சரிங்க... நான் தயாராகிட்டு வரேன் ...
இரு இரு உனக்கு பட்டு புடவை வாங்கி வச்சிருக்கேன் அதை தரேன் நீ கட்டிக்க ஓகே...
ம்ம்ம்.....
அரைமணி நேரத்தில் தயார் ஆனாள் மஞ்சள் நிற புடவையில் தங்க சிலைபோல்.... அவனுடன் கோவிலுக்கு சென்று முதலில் பிராகரத்தை...சுற்றி வந்து பின் அம்மன் சன்னதி முன்பு சரடு வைக்கபட்டு பூசாரி பூஜித்த பின் அவன் கையில் தாலி கொடுக்க....அதை கட்டினான் அவன்.....அன்று முதள் தன்னவள் ஆனாள் ரேகா. மணமுடித்து கொண்டு நேரே அவளை காரில் கூட்டிச் சென்றான்.
"நம்ப எங்கே போறோம்.....
ஷ்ஷ்... ஸஸ்பென்ஸ்...
சொல்லுங்க ப்ளீஸ்
நீயே பாரு மா...வெயிட் பன்னு...
என்னங்க சாரி...நான் போதையானதற்கு😀😀😀
மறுபடியும் ஆரம்பிக்காத 😁😁😁விடு நான் அதை மறந்துட்டேன்.
🌸🌸🌸🌸🌸
அங்க நம்ப சிந்து கவலையா உக்காரந்து இருந்தா அப்போ பக்கத்து வீட்டு அம்மா...
",ஏய் சிந்து இவ்வளவு நாள் எங்கடி போன...உன்னை தேடி ஒரு பையன் வந்து வந்து போனான்...
பையனா ????👍யாரு???
அவன் பேரு தெரியலை மா...ஆனால் ஒரு முஸ்லிம் பையன் .
முஸ்லிம் பையன் ...ம்ம்ம் யாரா இருக்கும்....???இது என்ன புதிரா இருக்கு...வீடு தேடி வரான்னா கணாடிப்பா ....தெரிஞ்சவன் தான் பார்ப்போம் யாருனு....
நைட்டு எல்லாம் தூக்கமே இல்லை அவளுக்கு... யாரு யாருனு ஒரே யோசனை.....மணி 9.30 இன்னும் தூங்கல......💐💐💐
தொடரும்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro