13
குழந்தையை ஸ்கூல்ல விட்டு சிந்துவும் நம்ப அருணும் வெளியே சென்றனர் ..ஒரு நாள் பொழுது செலவழிக்க.. ஆனால் எங்கே செல்வது என்று தெரியவில்லை... காரை கிளப்பி கொண்டு சென்றனர்... அப்படியே....சென்றனர் போகும் வழியில் உள்ள அனைத்தும் ரசித்தவாறு சென்றனர்.
அங்கு மாயாஜால் தியேட்டரில் "96"படம் ஓடிக்கொண்டிருந்தது...
"ஹே...மாம்ஸ்... இந்த படம் நான் பாக்கனும்",
இது லவ் படம் ரொம்ப பீலிங்ஸா..இருக்கும் வேண்டாம்.
அட நம்ப பாக்காத பீலிங்ஸா... வா மாமா...னு டிக்கெட் வாங்கி கூட்டிட்டு போனா....இருவரும் இருக்கையில் அமர்ந்தனர் கையில் பாப்கார்னுடன்...படம் ஓட ஓட...சுவாரஸியம் ஆனது சிந்துக்கு.
இடைவேளி வந்தது...இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர்...ஆனால் எதுவும் பேசிக்கவில்லை.
படம் முடித்துவிட்டு இருவரும் மீண்டும் காரை கிளப்பி சென்றனர்...அங்கு ஒரு காதல் ஜோடி உட்கார்ந்து கொஞ்சுவதை கண்டனர்...
அருண் - ☺️☺️☺️சரியான நாய் காதல்
சிந்நு - ஏன் அப்படி திட்டுறீங்க...அவங்கள
அருண்- பின்ன நாய்ங்க தான் கண்ட எடத்துல திரியும் அதான் அப்படி சொன்னேன்
சிந்து - பாவம் அவங்களுக்கு காதல் பன்ன இடம் இல்லை அதான்..
போதும் போதும் வா நம்ப கிளம்பலாம்...
மாமா... அங்க குல்பி வண்டி நிக்குது...எனக்கு சாப்பிடனும் போல இருக்கு....
ஏய் மழைகாலம் டி இது.....இப்ப எதுக்கு குல்பி??😊
எனக்கு வேணும்...
Pppaaaaaaaaaa....Seri vangi tharen ...
Iyyyyeeee jolly.....
Enna de jolly...😀😀😀
Enaku gulfi na usuru...
🌸🌸🌸
Konjam nerathula rain start ayiduchu .... Antha rain la wet aganum nu sindhu oray adam pidicha ..Arun evlo vo solli parthaan ana ava kekkavae illa...
Rain la rendu perumay wet ayitanga..
Mathika dress kuda illa... Namba arun semma thittu avaluku.... Konjam nerathula avaluku kulir arambichidhu ....
Nadunga arambicha ..... Enna panradhu nu theriyama avala car la ukkara vechu kai kaal nalla thechi vittan ....Pakkathula sooda coffee sale pannitu irundhanga ...Udanae rendu perum coffee kudichanga ...
",Mama ...Sorry ...Ne evlo solliyum rain la wet ayitan...
Mmmm paravala vidu ...Unaku rain na avlo aasai ah??
Aasai than aana ...Enga veetla enga appavum enga annanum rain la wet aga vida matanga adhan.
Mmmmm seri veetuku kelambalama sindhu time achu..
Ivlo seekiram veetuku poganuma??☺️
Poi thaan aganum ... Va polam ..
Seri...
Naalaiku avasiyam ne coimbatore poriya de ?,
Poi than aganum mams ...😀
Seri...Engala marandhuradha ...
Marakka maten ..... Intha azhagana naatkal epidi marakka mudiyum mama?
தொடரும்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro