10
இவளை ஒரு லாட்ஜில் தங்க வைக்க அழைத்து சென்றான். தன்னுடன் சேரும் வரை...அங்கயே தங்கட்டும் என்று......
ரேகா - நான் ப்ரஷ் ஆகனும் அருண்..இரு குளிச்சிட்டு வரேன்....
ம்ம்ம்.... சரி.
அவள் வரும் வரை நடந்ததை அனைத்தையும் யோசித்து பார்த்தான்..ஒரு பக்கம் தாய் மறு பக்கம் மனைவி இதற்கு இடையில் சிந்து எப்படி சமாளிப்பது னு யோசிச்சான்...அதறாகுள் குளித்து விட்டு வெளியே வந்தாள்..எப்பவும் போல டவளுடன் வந்தவள் தன் என்னவனை பார்த்ததும் பழைய நினைவுகள் எட்டி பார்த்தன...
அருண்......
ம்ம்ம்....
ஏன் அப்படி பாக்குறீங்க???
ஒன்னுல....பழைய ஞாபகத்தில் அப்படி எக்குதப்பா பார்த்துட்டன் சாரி.....
சரி சரி.....நீங்க வெளியே போறீங்களா ட்ரஸ் சேஞ் பன்னிக்கிறன்😀
ஓ...ஓ...அப்போ எனக்கு உரிமை எதும் இல்லை அப்படி தானே...😀
ம்ம்...கிட்ட தட்ட அப்படி தான்....முதல்ல ஒரு தாலி என் கழுத்தில் கட்டி மறுபடியும் மனைவி னு அந்தஸ்து குடுங்க மத்தது அப்புறம் பாத்துக்கலாம்.
அதுவும் சரி தான்..... அப்போ நான் வீட்டுக்கு கிளம்புறன் எதாவது உதவி வேணும் னா கால் பன்னு.....
ட்ரிங் ட்ரிங்......அவனோட அழைபேசி அழைக்க மறுமுனையில் சிந்து..."மாமா என்ன நீ இன்னும் வீட்டுக்கு வரலை என்ன ஆச்சு????
ஒன்னுல வந்து சொல்றேன்....
ம்ம்ம் அது இருக்கட்டும் ஸ்கூலுக்கு போன சாரா இன்னும் வீட்டுக்கு வரலை ....பங்கஜம் அத்தை கூட்டிட்டு வரேனு போச்சு ஆனால் கானும்...
ஏய் ..என்ன சொல்ற அப்போ என் பொன்னு....... அய்யோ....னு போன் வச்சிட்டு ரேகா கிட்ட எதும் பெருசு படுத்தாம கார் எடுத்துட்டு கிளம்பி போனான் தேடுறதுக்கு.....
ஸ்கூல்ல ப்ரின்ஸி கிட்ட கேட்டா...தெரியல னு பதில்......
என்ன ஆச்சு சாராக்கு னு கதறினான்...அம்மா எதாவது பன்னிடுவாங்களோ னு பயம் ஒரு பக்கம். .....மேலும் முந்திச் சென்றான்....
அய்யோ சாராக்கு எதாச்சும் ஆச்சுனா நான் ரேகாவை எப்படி ஆறுதல் சொல்லுவேன்.....ஏற்கனவே வாழ்க்கை யை தொலைச்சிட்டா ரேகா.....கடவுளே பாவம் மேல பாவம் பன்னுதே எங்க அம்மா......
உடனே அப்பாக்கு போன் போட்டான் ",அப்பா ...அம்மாவும் சாராவும் எங்க???
சாரா...வா...அது வந்து...உங்க அம்மா அவளை...
அவளை??÷😢என்ன பா ஆச்சு என் பொன்னு எங்க.....பேசிக்கொண்டு காரை செலுத்தியவன் நிலை தடுமாறி டிவைடர் மீது மோத....அங்கேயே மயங்கி விழுந்தான் ஸ்டேரிங் மேல்.
அதை பார்த்த பொது மக்கள் அவனை தூக்கி மருத்துவமனையில் அனுமதித்தனர். விஷயம் கேள்வி பட்டு ஓடி வந்தாள் சிந்து.
மாமா........எழுந்துரு ப்ளீஸ்....அய்யோ...
டாக்டர் - அவரு மயக்கத்தில் இருக்காரு தொந்தரவு பன்னாத மா...போய் வெளியே உக்காரு.
யோவ் நிலைமை தெரியாம பேசாத நீ வேற.... போயா...
அய்யோ மாமா.... எழு....நம்ப சாரா கிடைச்சாளா???😢😢😢சொல்லுனு அவ கதறி அழுதது பார்த்த அனைவரும் கண் கலங்கினர்.
🌸🌸🌸🌸
அருணின் அப்பா ஒரு பக்கம் தேட....குழந்தை இல்லாமல் தனியே வந்த தன் மனைவியிடம் ",ஏய் எங்கடி நம்ப பேத்தி....
😥😥😥😥தெரியலங்க...காணும் ...ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வர தாங்க போனே ஆனால் அவ காணோம்ங்க...
ஏய்...கல் நெஞ்ச காரி...என் பேத்தி யை மறச்சி வச்சிட்டு நாடகமா ஆடுற??😢
அய்யோ நான் அப்படி எதுமே பன்னலங்க...அவ்ளோ கேவலமா ஆளா நானு....
உன்னால தான் எல்லாம்...ச்ச.....என்ன பன்றது போலிஸ் கம்லெயின்ட் தான் தரனும்....அதற்குள் அவன் மருத்துவமனையில் இருக்கும் விஷயம் ரேகாவிற்கு தெரிந்தது... ஓடோடி வந்தாள் அவனை பார்க்க....
😥தொடரும்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro