1
அன்றுடன் அவளிடம் இருந்த தொடர்பு நீங்கிவிட்டது. ஒரே ஒரு கையெழுத்து அவளுடன் இருந்த திருமணம் பந்தத்தை நிராகரித்து விட்டது.... சட்டத்துக்கு என்ன தெரியும் ஒரு சராசரி மனிதனின் ஏக்கம்.
இன்று "அருண்" தவிக்கும் தவிப்பை புரிந்து கொள்ள யாரும் இல்லை... அருகில் அவனது நான்கு வயது மகள் சாரா அமர்ந்திருக்க...காரை மெதுவாக கிளப்பினான்...
"அப்பா.......
என்ன டா செல்லம்...
அம்மா...இனிமே நம்ப கூட இருக்க மாட்டாங்களா??
ம்ம்ம் ஆமா ...இனிமே உனக்கு எல்லாம் இந்த அப்பா மட்டும் தான்... இதுக்கு மேல் எதுவும் கேக்காத சாரா....வா ..நம்ப போலாம்... இனி நீ நான் தாத்தா பாட்டி... அவ்வளவு தான்...
அருணின் பேச்சு அந்த நான்கு வயது சிறுமிக்கு எதுவும் புரியவில்லை ஆனால் தன் தாய் இனி வரமாட்டாள் என்பது மட்டும் புரிந்து விட்டது..
"அருண் யார்???? மிஸ்டர் அருண் என்கிற அருணாச்சலம் (the one and only leading business man in manufacturing medical instruments) படித்து முடித்தது அவனது சொந்த ஊர் கொயம்பத்தூரில் ஆனால் தொழில் ஆரம்பித்தது அவனக்கு வாழ்க்கை தந்த சிங்கார சென்னை யில்....படித்து முடித்து சென்னை வந்த பிறகு வேலை இல்லாமல் திரிந்த போது அவனது நண்பர் உதவியால் மெடிக்கல் உபகரணங்கள் தயாரிக்கும் கம்பெனி யில் வேலைக்கு சென்றான் ......அங்கு நன்கு தொழில் நுனுக்கங்களை கற்று கொண்டான்.....அதுவே அவன் தொழிலதிபர் ஆக காரணமாக அமைந்தது... ஆனால் ரேகாவுடன் ஏற்பட்ட திருமண பந்தம் அவன் வாழ்க்கை யை திருப்பி புரட்டி போட்டு விட்டது...
சதா எந்நேரமும் சண்டை சச்சரவு..... சந்தேக புத்தி....இது தான் அவளை விட்டு பிரிய காரணம் ஆனது. எனினும் கடைசி நேரத்தில் மனம் மாறிவிடும் என்று நம்பிக்கை இருந்தது அதுவும் தோழ்வியே...
தற்போது அருணுக்கு 30 வயது .....இனி வாழ்க்கை யில் திருமணம் தேவையில்லை என்று உறுதி கொண்டான்.....😀சாரா மட்டுமே உலகம்.... அவனது தொழிலே தெய்வம் என்பதில் உறுதியாக இருந்தான்.
டேய் அருண்...நில்லுடா....
அம்மா...எல்லாம் முடிஞ்சிறுச்சு எதுவும் கேக்காதிங்க ...
டேய்...ரேகா மனசு மாறலயா???
இல்லை... மாறுநாலும் இனி எதுவும் பன்ன முடியாது .
அருணின் அம்மாவின் முகம் வாடியது...அதை பார்த்த கணவன் "ஏய் பங்கஜம் ....எனக்கு காப்பி கொண்ட என்று மனதை திசை திருப்பி அனுப்பினார்...
அருண் - அப்பா நீயாச்சும் என்ன புரிஞ்சிக்க..
அப்பா - அருண் உனக்கு துணையாக நான் இருக்கேன் எதுக்கும் கவலை படாத....இனி சாரா வை வளர்க்க வேண்டியது எங்க பொறுப்பு. நீ உன் பிஸினஸ் கவனி.
அப்பா தாங்க்ஸ்😂
தொடரும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro