வெள்ளிக்கிழமை
நேற்று பெய்த மழைச்சாரலின் குளிர்ச்சி
புன்சிரிப்போடு ஒளிரும் பிறைநிலா
வெட்கத்தோடு வீசும் வடக்காற்று
மின்விளக்கை வட்டமிட்டு ஆடும் சிறு வண்டுகள்
பூஜை மணமணக்கும் இது வெள்ளிக்கிழமை.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro
நேற்று பெய்த மழைச்சாரலின் குளிர்ச்சி
புன்சிரிப்போடு ஒளிரும் பிறைநிலா
வெட்கத்தோடு வீசும் வடக்காற்று
மின்விளக்கை வட்டமிட்டு ஆடும் சிறு வண்டுகள்
பூஜை மணமணக்கும் இது வெள்ளிக்கிழமை.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro