விடியல் வா(ம)னம்
மென்மையாய்
மறையும் மாலை நேரம்...
கற்பனைக் கதாநாயகியாய்
தோற்றமளிக்கும் கதிரவன்...
தூரத்தில் தொடர்வண்டியில்
தாளமயம் ...
நீரில் அழுத்திய பந்துபோல்
விழித்துக்கொண்ட இமைகள்...
மீண்டும் அம்மாவின் போர்வைக்குள்
கனவு உலகத்தைத் தேடுது மனம்...
விடியல் வந்தது கூட தெரியாமல்!.....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro