பருவம்
காதலுக்கு மட்டும் பல கவிதைகள் ஊற்றேடுக்குது
கனவுகள் அனைத்தும் கண்டபடி வாட்டியெடுக்குது
கட்டுப்பாடின்றி விழியிரண்டும் உனைத் தேடுது
காரணமின்றி மனம் ஏனோ தினம் வாடுது
மழை வந்தவுடனேயே மண் வாசமும் மணமணக்குது
வசந்தம் மட்டும் ஏன் வாழ்த்துரைக்க வழிமறுக்குது!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro