தேடுகிறேன் !
தேடுகிறேன் நீ என்னுள் வந்த விதியை.....
சிந்திக்க வைத்த உன் வார்த்தைகளை.....
சிரிக்க வைத்த உன் சுட்டித்தனங்களை.....
பேசாமல் இருக்கும் உன் மௌனத்தை......
பேச வைக்கும் உன் ஞானத்தை......
என்னை சிதைக்கும் உன் அழகை.....
என்றும் இனிக்கும் உன் பண்பை.....
ஏசும் உன் கோவத்தை.....
விழுங்கும் உன் தாபத்தை......
தேடுகிறேன் என்னையறியாமல்.....
போதையான இந்த மாலை நேரத்திலே.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro