கேளடி என் கண்மணி
இலையுதிர் பனிக்காலம் நீயடி
என் இருதய சுவர் அதிர்வும் நீயடி
பனிவிழும் மலர்வனம் நீயடி
என் பாடலுக்கு வரிகளும் நீயடி
என் இசைக்கு மெட்டும் நீயடி
என் ஆசைக்கு கட்டும் நீயடி
அடிக்கடி உன் ஓரப் பார்வையால் பாரடி
ஓயாமல் பின்தொடர்வேன் உனை நானடி
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro