எழுதுகிறேன் உனக்காக !
விடியல் கவிதை !
கடிகார நொடி முள்ளின் ஓசையோடு
கண்கள் மூடாமலேயே கனவு காணும் ஜாலத்தோடு
உரசும் தென்றலின் மகரந்த மணத்தோடு
கரையும் காக்கையின் காந்த இசையோடு
உதிக்கும் கதிரவனின் கலைச் சிரிப்போடு
கவிதை எழுதுகிறேன் உனக்காக இவ்வுலகை ரசித்தப்படி!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro